தமிழர்களுக்கான வரைபில் மூவினத்தவரும் உள்ளடக்கப்பட வேண்டும் : பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம்!
ஈழத் தமிழர்களுக்கு தீர்வாக வரையும் வரைபில் முஸ்லீம், சிங்கள, மலையக மக்களுக்கும் உள்ளடக்கப்பட வேண்டும் என பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம் குறிப்பிட்டுள்ளார். மக்கள் சிந்தனை மையம் தமிழ் மக்களின்...



















