• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு!

ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் நவம்பரில் 

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/09/30
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோருக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) தாக்கல் செய்துள்ள வழக்கு தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்காக சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெறுவதற்கென, அவ்வழக்கை எதிர்வரும் நவம்பர் 11 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று (30) உத்தரவிட்டது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் சமன் ஏக்கநாயக்க ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராக, கொழும்பு கோட்டை நீதவான் பாசன் அமரசேன முன்னிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

விசாரணைகளின் தற்போதைய நிலை மற்றும் இவ்விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற வேண்டியதன் அவசியம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

16.6 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கு இதுவாகும்.

2023 ஆம் ஆண்டில் ஐக்கிய இராச்சியத்தில் நடைபெற்ற தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துகொண்டதுடன் தொடர்புடைய பொது நிதி பயன்பாடு குறித்ததே இந்தக் குற்றச்சாட்டுகளாகும்.

முன்னாள் ஜனாதிபதி மற்றும் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் ஆகியோருக்கு எதிராக பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இக்குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாகவும், அது தொடர்பான விசாரணைக் கோப்புகள் மற்றும் ஆவணங்கள் மேலதிக நடவடிக்கைக்காக சட்டமா அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஏற்கனவே நீதிமன்றத்திற்குத் தெரிவித்திருந்தது.

இவ்வழக்கு தொடர்பான நடவடிக்கைகளுக்காக முன்னிலையாகுவதற்காக ரணில் விக்கிரமசிங்க இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு வருகை தந்திருந்தார்.

இவ்விவகாரம் குறித்து பரிசீலித்த பின்னர், இவ்வழக்கை நவம்பர் 11 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு நீதவான் உத்தரவிட்டார்.

அன்றைய தினம் சட்டமா அதிபரின் ஆலோசனை நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related

Tags: Ranil WickremesingheSaman Ekanayakeசமன் ஏக்கநாயக்கரணில் விக்ரமசிங்கவழக்கு
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

2027 ஒதுக்கீட்டு சட்டமூலம்: நவம்பர் 12 முதல் பட்ஜெட் விவாதம்!

Next Post

சவுதியில் அவரசமாக தரையிறங்கிய இஸ்ரேலிய விமானம்!

Related Posts

சவுதியில் அவரசமாக தரையிறங்கிய இஸ்ரேலிய விமானம்!
உலகம்

சவுதியில் அவரசமாக தரையிறங்கிய இஸ்ரேலிய விமானம்!

2026-09-30
2027 ஒதுக்கீட்டு சட்டமூலம்: நவம்பர் 12 முதல் பட்ஜெட் விவாதம்!
இலங்கை

2027 ஒதுக்கீட்டு சட்டமூலம்: நவம்பர் 12 முதல் பட்ஜெட் விவாதம்!

2026-09-30
பேருந்து சாரதிகள் பாதுகாப்பு சீட் பெல்ட்களை அணிவது கட்டாயம்!
இலங்கை

Seat Belt சோதனையில் 2,000 பேர் சிக்கினர்!

2026-09-30
ஞானசார தேரரை கைது செய்ய பிடியாணை உத்தரவு!
இலங்கை

ஞானசார தேரரை கைது செய்ய பிடியாணை உத்தரவு!

2026-09-30
அரேபியக் கடலில் 526 கிலோ போதைப்பொருள் பறிமுதல்; 5 பாகிஸ்தானியர்கள் கைது!
ஆசிரியர் தெரிவு

அரேபியக் கடலில் 526 கிலோ போதைப்பொருள் பறிமுதல்; 5 பாகிஸ்தானியர்கள் கைது!

2026-09-30
பேராதனை – கம்பளை இடையிலான ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்!
இலங்கை

பேராதனை – கம்பளை இடையிலான ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்!

2026-09-30
Next Post
சவுதியில் அவரசமாக தரையிறங்கிய இஸ்ரேலிய விமானம்!

சவுதியில் அவரசமாக தரையிறங்கிய இஸ்ரேலிய விமானம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
2027-ல் மனிதர்கள் ‘சூப்பர் ஹியூமன்களாக’ மாறுவார்கள்; பாபா வங்காவின் கணிப்பு!

2027-ல் மனிதர்கள் ‘சூப்பர் ஹியூமன்களாக’ மாறுவார்கள்; பாபா வங்காவின் கணிப்பு!

2026-09-08
சவுதியில் அவரசமாக தரையிறங்கிய இஸ்ரேலிய விமானம்!

சவுதியில் அவரசமாக தரையிறங்கிய இஸ்ரேலிய விமானம்!

0
முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு!

ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் நவம்பரில் 

0
2027 ஒதுக்கீட்டு சட்டமூலம்: நவம்பர் 12 முதல் பட்ஜெட் விவாதம்!

2027 ஒதுக்கீட்டு சட்டமூலம்: நவம்பர் 12 முதல் பட்ஜெட் விவாதம்!

0
பேருந்து சாரதிகள் பாதுகாப்பு சீட் பெல்ட்களை அணிவது கட்டாயம்!

Seat Belt சோதனையில் 2,000 பேர் சிக்கினர்!

0
ஞானசார தேரரை கைது செய்ய பிடியாணை உத்தரவு!

ஞானசார தேரரை கைது செய்ய பிடியாணை உத்தரவு!

0
சவுதியில் அவரசமாக தரையிறங்கிய இஸ்ரேலிய விமானம்!

சவுதியில் அவரசமாக தரையிறங்கிய இஸ்ரேலிய விமானம்!

2026-09-30
முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு!

ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் நவம்பரில் 

2026-09-30
2027 ஒதுக்கீட்டு சட்டமூலம்: நவம்பர் 12 முதல் பட்ஜெட் விவாதம்!

2027 ஒதுக்கீட்டு சட்டமூலம்: நவம்பர் 12 முதல் பட்ஜெட் விவாதம்!

2026-09-30
பேருந்து சாரதிகள் பாதுகாப்பு சீட் பெல்ட்களை அணிவது கட்டாயம்!

Seat Belt சோதனையில் 2,000 பேர் சிக்கினர்!

2026-09-30
ஞானசார தேரரை கைது செய்ய பிடியாணை உத்தரவு!

ஞானசார தேரரை கைது செய்ய பிடியாணை உத்தரவு!

2026-09-30
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: