அரச வாகனங்கள் தொடர்பாக முன்னெடுக்கப்படவுள்ள திட்டம்
அரச நிறுவனங்களுக்கு சொந்தமான வாகனங்களில் அரச இலச்சினை மற்றும்இ திணைக்களம் அல்லது நிறுவனங்களின் பெயரைப் பயன்படுத்துவது தொடர்பான சுற்றறிக்கையை மீண்டும் அமுல்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதhக...


















