• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
தமிழக துணை முதலமமைச்சராக உதியநிதி ஸ்டாலின் நியமனம்!

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2024/09/29
in இந்தியா
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழக அமைச்சரவை மாற்றம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக இருந்த உதியநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் துணை முதலமமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தொடர்ந்து, 6 அமைச்சர்களின் பதவிகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, வனத்துறை அமைச்சகராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மெய்யநாதன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராகவும், கயல்விழி செல்வராஜ் மனிதவள மேம்பாட்டுத்துறைக்கு அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மதிவேந்தன்- ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராகவும், ராஜகண்ணப்பன்- காதி மற்றும் பால்வளத்துறை அமைச்சராகவும் தங்கம் தென்னரசு நிதி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சராகவும நியமிக்கப்பட்டுள்ளனர்.

செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சர் ஆகிறார். அவருக்கான பதவி  பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜியுடன், கோவி.செழியன், ராஜேந்திரன், எஸ்.எம்.நாசர் ஆகியோரும் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், கே.ராமச்சந்திரன் ஆகியோர் தமிழக அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட கே.ராமச்சந்திரனுக்கு அரசு தலைமை கொறடாவாக நியமனம் செய்யப்பட்டுள்ளதுடன், புதிய அமைச்சர்களின் பதவியேற்பு விழா இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெறும் என ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது.

இதேவேளை, அமைச்சரவை மாற்றம் தொடர்பான முதலமைச்சரின் பரிந்துரைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பரீட்சை மீளாய்வு விண்ணப்பம் கோரல்

Next Post

உடன் அமுலுக்கு வரும் வகையில் “யுக்திய” நடவடிக்கைகள் நிறுத்தம்

Related Posts

தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை; அமைதிக் காலம் அமுலில்!
ஆசிரியர் தெரிவு

2026-04-22
கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!
இந்தியா

ஜம்மு – காஷ்மீரின் உதம்பூரில் பேருந்து கவிழ்ந்து விபத்து – 22 பேர் உயிரிழப்பு!

2026-04-21
ராஜஸ்தானில், பிரதமர் திறந்துவைக்கவிருந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து!

நாடு திரும்பும் 19 இந்திய மீனவர்கள்!
இந்தியா

நாடு திரும்பும் 19 இந்திய மீனவர்கள்!

2026-04-20
ஹார்முஸ் அருகே பாதுகாப்பை பலப்படுத்திய இந்திய கடற்படை!
ஆசிரியர் தெரிவு

ஹார்முஸ் அருகே பாதுகாப்பை பலப்படுத்திய இந்திய கடற்படை!

2026-04-20
உலக அரங்கில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்த அஜித்குமார்!
இந்தியா

உலக அரங்கில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்த அஜித்குமார்!

2026-04-20
Next Post
நாடளாவிய ரீதியில்  விசேட சுற்றிவளைப்பு- 838 சந்தேக நபர்கள் கைது!

உடன் அமுலுக்கு வரும் வகையில் “யுக்திய” நடவடிக்கைகள் நிறுத்தம்

சனத் ஜயசூரியவின் பதவிக்காலம் நீடிப்பு

சனத் ஜயசூரியவின் பதவிக்காலம் நீடிப்பு

யாழ் பொலிஸ் நிலையத்திற்கு சென்ற பெண் மரணம்

காட்டு யானை தாக்கி பெண் பலி

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
அதிவேக நெடுஞ்சாலைகளில் பணப் பரிவர்த்தனையை குறைக்க புதிய முயற்சி!

2008 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இங்கிலாந்தில் பிறந்த அனைவருக்கும் புகைபிடிப்பதற்கு தடை!

மோட்டார் சைக்கிளை மோதிவிட்டு தப்பிச் சென்ற 19 வயது முச்சக்கர வண்டி சாரதி கைது!

டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட தம்பனைக்குளம் மக்களுக்கு இழப்பீடுகள் கிடைக்கவில்லை-அதிகாரிகள் அசமந்தம்!

அரச வெசாக் திருவிழா மே 27 மாத்தறையில்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.