Thavanathan Ravivarman

Thavanathan Ravivarman

போதியளவு நெல் உற்பத்தி செய்ப்படுவதில்லை – விவசாயிகள் மீது குற்றச்சாட்டு

அரிசி பற்றாக்குறை – நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம்

சந்தையில் தற்போது நாட்டு அரிசிக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், இந்நிலையானது பாரியளவிலான அரிசி ஆலை உரிமையாளர்களினால் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும்  சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் குற்றம்...

காற்று மாசுபாடு காரணமாக இந்தியர்கள் வாழ்நாளில் 3.4 வருடங்களை இழக்கும் அபாயம்- ஆய்வில் தகவல்

ஐ.நா. சபையில் நிரந்தர உறுப்பு நாடாக இந்தியா இணைவதற்கு ரஷியா ஆதரவு

ஐ.நா. பொதுசபையில் இந்தியாவை நிரந்தர உறுப்பு நாடாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வரும் நிலையில் , இதற்கு அமெரிக்காஇ இங்கிலாந்துஇ பிரான்ஸ்இ போர்ச்சுகல் உள்ளிட்ட நாடுகள்...

அத்தியாவசிய மருந்துகளை கொள்வனவு செய்வதற்காக நன்கொடை வழங்கியது இலங்கை கிரிக்கட் சபை!

இலங்கைக்கு இன்னிங்ஸ் வெற்றி

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 154 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றுள்ளது. இன்றைய 4ஆம் நாளில் குழடடழற...

காலநிலை தொடர்பாக மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஈரோடுஇ நீலகிரிஇ கோவைஇ திருப்பூர்இ திண்டுக்கல் தேனிஇ...

உள்ளாட்சித் தேர்தல்  நடத்தாததன்  தீர்ப்பு  ஒத்திவைப்பு!

பொதுத் தேர்தல் செலவுகள் தொடர்பில் தீர்மானம்

எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலுக்காக செலவிடப்படும் என எதிர்பார்க்கப்படும் 11 பில்லியன் ரூபாவை விடுவிக்கும் உரிமத்தில் ஜனாதிபதி கையொப்பமிட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன்...

பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை குறையாது : UPDATE

விலையில் மாற்றம் இல்லை

முட்டையின் விலை குறைக்கப்பட்டாலும் முட்டை தொடர்பான பேக்கரி உற்பத்தி பொருட்களின்  விலையை குறைக்க முடியாது என அகில இலங்கை பேக்கரி சங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை, கோதுமை மாவின்...

மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வளிமண்டலவியல் திணைக்களம்

வெள்ளம், நிலச்சரிவால் 112 பேர் பலி

நேபாளத்தில் கனமழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக 112 பேர் பலியாகியுள்ளனர். நேபாளத்தில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி முதல் கனமழை பெய்து வரும் நிலையில் வெள்ளம்...

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் இலங்கைக்கு  விஜயம்!

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் இலங்கைக்கு விஜயம்!

நாட்டில் ஆட்சிமாற்றம் இடம்பெற்றுள்ள நிலையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இதன்படி எதிர்வரும் நான்காம் திகதி இந்திய வெளிவிவகார அமைச்சர்...

மசகு எண்ணெய் , இயற்கை எரிவாயு விலை நிலவரம்

மசகு எண்ணெய் , இயற்கை எரிவாயு விலை நிலவரம்

சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று அதிகரித்துள்ளது. உலக சந்தையில் றுவுஐ ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 68.18 அமெரிக்க...

தாய்வான் வான்பரப்பில் 20 சீன விமானங்கள் பிரவேசிப்பு

இந்திய விமானப்படை ஆண்டு விழா கொண்டாட்டம் – 7000 கிலோ மீற்றர் சாகச பேரணிக்கு ஏற்பாடு!

இந்திய விமானப்படையின் 92வது ஆண்டு விழாவை முன்னிட்டு, 7000 கிலோ மீற்றர், நீள கார் பேரணி நடத்தப்படுவதாக இந்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்திய வான்வெளியைப்...

Page 4 of 323 1 3 4 5 323
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist