ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகளைப் பாதுகாப்பது யாா்? – அருட்தந்தை சிரில் காமினி கேள்வி!
அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக இந்த மிலேச்சத்தனமான தாக்குதலை செய்த பிரதான சூத்திரதாரி யார் என்பதை நாம் பார்க்க வேண்டும் என கொழும்பு பேராயர் இல்லத்தின் பேச்சாளா் அருட்தந்தை சிரில்...



















