பெண் வைத்தியர் படுகொலை விவகாரம் – வைத்தியர்கள் உண்ணாவிரத போராட்டம்!
இந்தியா மேற்கு வங்கத்தில் பெண் வைத்தியர் ஒருவர் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியில் உள்ளாக்கியிருந்தது. இந்த நிலையில் குறித்த பெண் வைத்தியர் கொலைக்கு...



















