இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
சவுதி அரேபியாவில் நிலவும் கடும் வெப்ப அலைகாரணமாக 19 வெளிநாட்டு யாத்திரீகா்கள் உயிாிழந்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. ஜோர்டானை சேர்ந்த 14 யாத்ரீகர்கள் மற்றும் ஈரானை சேர்ந்த...
ரணிலை வேட்பாளராக்குவது குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினர் முக்கியமாக ராஜபக்ஷர்கள் சிந்தித்துச் செயற்படவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினா் எஸ்.பி.திஸாநாயக்க தொிவித்துள்ளாா். ஊடகங்களுக்குக் கருத்துத் தொிவித்தபோதே அவா் இதனைக்...
ஜனாதிபதியின் சேவை நீடிப்பு குறித்து, அமைச்சரவையில் இதுவரையிலும் எவ்வித யோசனையும் முன்வைக்கப்படவில்லை என அமைச்சா் பந்துல குணவா்தன தொிவித்துள்ளாா். கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தொிவித்தபோதே அவா் இதனைக்...
தமிழரசுக்கட்சி தொடர்பான வழக்கில் எதிராளிகள் அனைவரது மறுமொழியையும் ஒருநிலைப்பாடாக பதிவுசெய்து வழக்கை முடிவுறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம் வவுனியா இரண்டாம்...
தெற்கு காசாவில் மனிதாபிமான உதவிக் குழுக்கள்இ உள் நுழைவதற்கு அனுமதி வழங்கியுள்ள இஸ்ரேல் இராணுவம், தமது இராணுவ நடவடிக்கைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக அறிவித்துள்ளது. காசா பகுதியை இஸ்ரேலில்...
இந்தியா - இலங்கைக்கு இடையில் தரை மார்க்க இணைப்பை ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து முழுமையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொிவித்துள்ளாா். மன்னாரிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள...
ஜனாதிபதித் தேர்தலுக்கு தேவையானவற்றைப் பெற்றுக்கொள்ள வெளிநாடுகளுக்கு அநுரகுமார திஸாநாயக்கவும் பயணம் செய்வதாக அமைச்சா் மஹிந்த அமரவீர தொிவித்துள்ளாா். கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தொிவித்தபோதே அவா் இதனைக் குறிப்பிட்டுள்ளாா்....
கிளிநொச்சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் திடீரென தீப்பற்றிய மோட்டார் சைக்கிளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எனினும் எரிபொருள் நிரப்பு ஊழியர்கள் தீவிரமாகச் செயற்பட்டு நிகழவிருந்த பாாிய ஆபத்தைத் தடுத்திருந்ததாகத்...
நாட்டிலுள்ள ரயில்வே போக்குவரத்தின், பிரதான மார்க்கம் மற்றும் மலையக மார்க்கத்திற்கான சேவைகள் இன்று காலை பாதிக்கப்பட்ட நிலையில் சேவைகளில் தாமதங்கள் ஏற்பட்டிருந்தன. இன்று காலை கொழும்பு கோட்டையிலிருந்து...
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்ற பிரதான வேட்பாளர்களுடன் தனித்தனியே பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்....
© 2026 Athavan Media, All rights reserved.