• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ரணிலை வேட்பாளராக்குவது குறித்து ராஜபக்ஷா்கள் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும் – எஸ்.பி.திஸாநாயக்க

ரணிலை வேட்பாளராக்குவது குறித்து ராஜபக்ஷா்கள் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும் – எஸ்.பி.திஸாநாயக்க

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2024/06/16
in இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
68 1
A A
0
30
SHARES
985
VIEWS
Share on FacebookShare on Twitter

ரணிலை வேட்பாளராக்குவது குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினர் முக்கியமாக ராஜபக்ஷர்கள் சிந்தித்துச் செயற்படவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினா் எஸ்.பி.திஸாநாயக்க தொிவித்துள்ளாா்.

ஊடகங்களுக்குக் கருத்துத் தொிவித்தபோதே அவா் இதனைக் குறிப்பிட்டுள்ளாா். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில்,

”பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்கமசிங்கவை தேர்ந்தெடுப்பார்களாக இருந்தால், ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து பிரிந்து சென்றவர்களும், ஏனைய சிறு சிறு கட்சிகளும் பொதுஜன பெரமுனவுடன் ஒன்றிணையும்.

அவ்வாறு இல்லாது, பொதுஜன பெரமுன தனியொரு நபரை நிறுத்துமாக இருந்தால் நான்கில் ஒரு பங்குகூட பெறாது தோல்வியை சந்திக்கும்.

எனவே இது குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினர் முக்கியமாக ராஜபக்ஷர்கள் சிந்தித்துச் செயற்படவேண்டும்.

எனவே, ஒரு அடி பின்னால் வைத்து நாட்டைப்பற்றி சிந்தித்து ராஜபக்ஷர்கள் முடிவொன்றை எடுக்க வேண்டும்.

எனவே அவர்கள் ரணில் விக்கிமசிங்கவுடன் ஒரு தீர்மானத்திற்கு வந்து, ரணிலை வேட்பாளராக தேர்ந்தெடுத்தால் நல்லது என நான் நினைக்கின்றேன்.

ரணில் விக்கிமசிங்க வானத்தில் இருப்பதைபோன்று கற்பனையில் இருக்கின்றார். ஒரு நாள் பாதாளத்திற்குள் விழப்போவதை அறியாதுள்ளார்.

எனவே, ரணிலும் அவருடன் இருப்பவர்களும், எடுக்கவேண்டிய முழு முயற்சிகளையும் முன்னெடுத்து அர்ப்பணிப்புடன் செயற்பட்டு பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக நிற்க முன்வர வேண்டும்.

ஆகவே பொதுஜன பெரமுனவும், ரணில் விக்கிமசிங்கவும் ஒருமனதாக தீர்மானித்து முடிவொன்றை எடுக்க வேண்டும்.

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்கிமசிங்க இருந்தால் எம்மால் தேர்தலை வெற்றிக்கொள்ள முடியும்.

அடுத்த ஜனாதிபதியாகவும் ரணிலே செயற்பட முடியும். நாட்டின் பொருளாதாரத்தையும் எம்மால் வெற்றிகொள்ள முடியும்” என நாடாளுமன்ற உறுப்பினா் எஸ்.பி.திஸாநாயக்க மேலும் தொிவித்தாா்.

Related

Tags: #athavan #athavannews #newsupdate #deaths.p.disanayake
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஜனாதிபதியின் சேவை நீடிப்பு? –  அமைச்சா் பந்துல வெளியிட்டுள்ள தகவல்!

Next Post

சுயநலத்தை விட்டொழித்து நல்லிணக்கத்துடன் வாழவேண்டும்-ஜனாதிபதி!

Related Posts

இலங்கையை வீழ்த்தி முத்தரப்பு தொடரை வெற்றியுடன் தொடங்கிய பாகிஸ்தான்!
ஆசிரியர் தெரிவு

இலங்கையை வீழ்த்தி முத்தரப்பு தொடரை வெற்றியுடன் தொடங்கிய பாகிஸ்தான்!

2026-10-19
யாழில் போலிப் பதிவுகளுடன் 7 அதிசக்தி மோட்டார் சைக்கிள்கள் மீட்பு!
இலங்கை

யாழில் போலிப் பதிவுகளுடன் 7 அதிசக்தி மோட்டார் சைக்கிள்கள் மீட்பு!

2026-10-19
காவன்திஸ்ஸ யானையின் மரணம் தொடர்பில் ஒருவர் கைது!
இலங்கை

காவன்திஸ்ஸ யானையின் மரணம் தொடர்பில் ஒருவர் கைது!

2026-10-19
பிற்பகலில் இடியுடன் கூடிய மழை; மக்கள் அவதானம்!
ஆசிரியர் தெரிவு

பிற்பகலில் இடியுடன் கூடிய மழை; மக்கள் அவதானம்!

2026-10-19
கொழும்பு துறைமுக நகரில் பறக்கத் தயாராகும் பயணிகள் ட்ரோன்!
இலங்கை

கொழும்பு துறைமுக நகரில் பறக்கத் தயாராகும் பயணிகள் ட்ரோன்!

2026-10-18
ஷிரந்தி ராஜபக்ஷ நவலோக வைத்தியசாலைக்கு மாற்றம்!
இலங்கை

ஷிரந்தி ராஜபக்ஷ நவலோக வைத்தியசாலைக்கு மாற்றம்!

2026-10-18
Next Post
சுயநலத்தை விட்டொழித்து நல்லிணக்கத்துடன் வாழவேண்டும்-ஜனாதிபதி!

சுயநலத்தை விட்டொழித்து நல்லிணக்கத்துடன் வாழவேண்டும்-ஜனாதிபதி!

சீனாவில் மண்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

தென் சீனாவின் பல பகுதிகளில் கனமழை!

சர்வதேச கிரிக்கட் பேரவைக்கு அமைச்சரவை உபகுழுவின் கோரிக்கை

ரசிகர்களிடம் மன்னிப்புகோரும் இலங்கை அணி!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

2026-09-20
கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

2026-10-01
பிறப்புகளை விஞ்சும் இறப்புகள்: அவுஸ்திரேலியாவுக்கு புதிய சவால்!

பிறப்புகளை விஞ்சும் இறப்புகள்: அவுஸ்திரேலியாவுக்கு புதிய சவால்!

2026-09-21
வெடிகுண்டு மிரட்டலால் விமானப் பயணத்தில் பரபரப்பு!

வெடிகுண்டு மிரட்டலால் விமானப் பயணத்தில் பரபரப்பு!

0
துப்பாக்கிச் சூட்டிலிருந்து உயிர் தப்பிய போலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப்!

துப்பாக்கிச் சூட்டிலிருந்து உயிர் தப்பிய போலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப்!

0
இலங்கையை வீழ்த்தி முத்தரப்பு தொடரை வெற்றியுடன் தொடங்கிய பாகிஸ்தான்!

இலங்கையை வீழ்த்தி முத்தரப்பு தொடரை வெற்றியுடன் தொடங்கிய பாகிஸ்தான்!

0
யாழில் போலிப் பதிவுகளுடன் 7 அதிசக்தி மோட்டார் சைக்கிள்கள் மீட்பு!

யாழில் போலிப் பதிவுகளுடன் 7 அதிசக்தி மோட்டார் சைக்கிள்கள் மீட்பு!

0
காவன்திஸ்ஸ யானையின் மரணம் தொடர்பில் ஒருவர் கைது!

காவன்திஸ்ஸ யானையின் மரணம் தொடர்பில் ஒருவர் கைது!

0
வெடிகுண்டு மிரட்டலால் விமானப் பயணத்தில் பரபரப்பு!

வெடிகுண்டு மிரட்டலால் விமானப் பயணத்தில் பரபரப்பு!

2026-10-19
துப்பாக்கிச் சூட்டிலிருந்து உயிர் தப்பிய போலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப்!

துப்பாக்கிச் சூட்டிலிருந்து உயிர் தப்பிய போலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப்!

2026-10-19
இலங்கையை வீழ்த்தி முத்தரப்பு தொடரை வெற்றியுடன் தொடங்கிய பாகிஸ்தான்!

இலங்கையை வீழ்த்தி முத்தரப்பு தொடரை வெற்றியுடன் தொடங்கிய பாகிஸ்தான்!

2026-10-19
யாழில் போலிப் பதிவுகளுடன் 7 அதிசக்தி மோட்டார் சைக்கிள்கள் மீட்பு!

யாழில் போலிப் பதிவுகளுடன் 7 அதிசக்தி மோட்டார் சைக்கிள்கள் மீட்பு!

2026-10-19
காவன்திஸ்ஸ யானையின் மரணம் தொடர்பில் ஒருவர் கைது!

காவன்திஸ்ஸ யானையின் மரணம் தொடர்பில் ஒருவர் கைது!

2026-10-19
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: