திருகோணமலையில் யானை தாக்குதலுக்கு இலக்காகி சிறுவன் உயிரிழப்பு!
திருகோணமலை கோமரங்கடவெல பகுதியில் யானை தாக்குதலுக்கு இலக்காகி சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார். கோமரங்கடவல-விஸ்வபெதிபா சிங்கள வித்தியாலயத்தில் தரம் மூன்றில் கல்வி பயிலும் மாணவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்....



















