பங்களாதேஷின் தலைமை ஆலோசகர் பதவியை முகமது யூனுஸ் இராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியான நிலையில் அவர் பதவியில் நீடித்து பணியாற்றவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
பங்களாதேஷின் தலைமை ஆலோசகர் பதவியை முகமது யூனுஸ் இராஜினாமா செய்யவுள்ளதை விரும்பாமல் அவரது ஆதரவாளர்கள், அடுத்த 5 ஆண்டுக்கு யூனுசே தலைமை ஆலோசகராக நீடிக்க வேண்டும் என வலியுறுத்திவந்தனர்.
இதன் அடிப்படியிலேயே நிலையில் யூனுஸ் ஆலோசகர் பதவியில் நீடித்து பணியாற்ற உள்ளதாக தெரிவித்துள்ளார்.



















