shagan

shagan

யாழ். குருநகரை சேர்ந்த இருவர் தமிழகத்தில் தஞ்சம்!

யாழ். குருநகரை சேர்ந்த இருவர் தமிழகத்தில் தஞ்சம்!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் கடல் வழியாக இந்தியா சென்று தஞ்சமடைந்துள்ளனர். யாழ்ப்பாணம் குருநகர் கடற்கரை வீதியை சேர்ந்தவர்களான  ஜெயசீலன் சீலன் மற்றும் வினோத் அருள்ராஜ் ஆகிய இரு...

முள்ளிவாய்க்கால் நினைவுதினத்தில் சிங்கள மக்களும் கலந்துகொள்ள வேண்டும் – செல்வம்

முள்ளிவாய்க்கால் நினைவுதினத்தில் சிங்கள மக்களும் கலந்துகொள்ள வேண்டும் – செல்வம்

நாட்டில் இன ஐக்கியம் உருவாகியுள்ளதாக இருக்குமேயானால் முள்ளிவாய்க்கால் நினைவுதினத்தில் சிங்கள முஸ்லீம் மக்களும் கலந்துகொள்ளவேண்டுமென வன்னி நாடாளுமன்ற  உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன்...

அமெரிக்க தூதுவர் யாழ். பொதுநூலகத்திற்கு விஜயம்!

அமெரிக்க தூதுவர் யாழ். பொதுநூலகத்திற்கு விஜயம்!

யாழ்ப்பாண மாவட்டத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஐீலி சுங் பொது நூலகத்திற்கு விஜயம் மேற்கொண்டார். பொது நூலகத்திற்கு விஜயம் மேற்கொண்ட தூதுவரை யாழ். மாநகர...

வேலை நிறுத்த போராட்டத்தினை நடாத்துவதற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் தீர்மானம்!

வேலை நிறுத்த போராட்டத்தினை நடாத்துவதற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் தீர்மானம்!

ஜனாதிபதியையும் பிரதமரையும் ஒரு வாரத்திற்குள் பதவி விலக கோரி நாளைய தினம் வேலை நிறுத்த போராட்டத்தினை நடாத்துவதற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் முன்வந்துள்ளதாக அதன் இலங்கை ஆசிரியர்...

யாழில் தெரு நாய் கடிக்குள்ளாகிய ஒருவர் நீர்வெறுப்பு நோயினால் உயிரிழப்பு!

யாழில் தெரு நாய் கடிக்குள்ளாகிய ஒருவர் நீர்வெறுப்பு நோயினால் உயிரிழப்பு!

தெரு நாய் கடிக்குள்ளாகிய குடும்பத்தலைவர் நீர்வெறுப்பு நோய்க்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.அவருக்கு விலங்கு விசர் நோய்த்தடுப்பூசி வழங்காது ஏற்பு ஊசி மட்டும் பண்டத்தரிப்பு பிரதேச மருத்துவமனையில் வழங்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது....

இ.தொ.காவின் செயலை நாங்கள் வரவேற்கின்றோம் – இராதாகிருஷ்ணன்

இ.தொ.காவின் செயலை நாங்கள் வரவேற்கின்றோம் – இராதாகிருஷ்ணன்

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு வழங்கிய இ.தொ.காவின் செயலை நாங்கள் வரவேற்கின்றோம் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், ஐக்கிய மக்கள்...

முஸ்லீம் பிரதிநிதிகளையும் அமெரிக்க தூதுவர் சந்தித்தார்!

முஸ்லீம் பிரதிநிதிகளையும் அமெரிக்க தூதுவர் சந்தித்தார்!

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங்   யாழ் மாவட்ட முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கண்டறியும் நோக்கில் மக்கள் பணிமனையின் தலைவர் மௌலவி எஸ்.ஏ.சுபியானுடன் சந்திப்பில் ஈடுபட்டார்....

வடமாகாண அபிவிருத்தி உத்தியோத்தர்கள் நாளை சுகயீன விடுமுறைப் போராட்டம்!

வடமாகாண அபிவிருத்தி உத்தியோத்தர்கள் நாளை சுகயீன விடுமுறைப் போராட்டம்!

நாடுதழுவிய ரீதியில் நாளை வியாழக்கிழமை முன்னெடுக்கப்படவுள்ள தொழிற்சங்கப் போராட்டத்திற்கு வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் ஆதரவைத் தெரிவித்துள்ளது. இதனால், வடக்கு மாகாணத்தில் பணியாற்றும் அனைத்து அபிவிருத்தி...

தமிழ் அரசியல் வாதிகளிடம் ஒற்றுமை இல்லை – யாழ். மறைமாவட்ட ஆயர்

தமிழ் அரசியல் வாதிகளிடம் ஒற்றுமை இல்லை – யாழ். மறைமாவட்ட ஆயர்

எமது அரசியல்வாதிகளிடம் ஒற்றுமை என்பது கிஞ்சித்தும் கிடையாது என தான்  அமெரிக்க தூதுவரிடம்  தெரிவித்ததாக யாழ் மறைமாவட்ட ஆயர் ஜஸ்டீன் பேர்னாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை தெரிவித்தார். இலங்கைக்கான...

அமெரிக்க தூதுவர் ஜீலி சுங் முகமாலை பகுதிக்கு விஜயம்!

அமெரிக்க தூதுவர் ஜீலி சுங் முகமாலை பகுதிக்கு விஜயம்!

அமெரிக்க தூதுவர் ஜீலி சுங் முகமாலை பகுதிக்கு விஜயம்; கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகளை பார்வையிட்டார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க தூதுவர் இன்று காலை 7.45 மணியளவில்...

Page 186 of 332 1 185 186 187 332
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist