தமிழக மீனவர்களின் செயலை கண்டித்து யாழில் போராட்டம்!
தமிழக மீனவர்களால் வடமராட்சி மீனவர்களின் வலைகள் அறுத்து நாசமாக்கப்பட்டுள்ளது. குறித்த செயலை கண்டித்து பாதிக்கப்பட்ட மீனவர்கள் இன்று (திங்கட்கிழமை) போராட்டத்தில் ஈடுபட்டனர். வடமராட்சி, பருத்தித்துறை சுப்பர்மடம் பகுதியை...




















