யாழ். பல்கலைக்கழகத்தின் முன்னாள் நூலகரின் இராண்டாம் ஆண்டு நினைவு நிகழ்வும் நினைவுப் பேருரையும்!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் நூலகர் அமரர் ஸ்ரீகாந்தலட்சுமி அருளானந்தத்தின் இராண்டாம் ஆண்டு நினைவு நிகழ்வும், நினைவுப் பேருரையும் நேற்று (வியாழக்கிழமை) பல்கலைக்கழக நூலகக் கேட்போர் கூடத்தில் நினைவுகூரப்பட்டது....



















