எதிர்க்கட்சிகளுக்கு நாட்டின் மீதும் மக்கள் மீதும் எந்தவித அக்கறையும் இல்லை – வியாழேந்திரன்
எதிர்க்கட்சிகள் நல்லதையும் பிழையாக மாற்றி தங்களது அரசியலுக்காக பேசுகிறார்களே தவிர. இவர்களுக்கு நாட்டின் மீதும் மக்கள் மீதும் எந்தவித நலன்களும் இல்லை என இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரன்...



















