இரண்டாவது இன்னிங்ஸ் மதியடைவேளை : எவ்வித விக்கெட் இழப்பும் இன்றி 35 ஓட்டங்களை பெற்றது ஆப்கானிஸ்தான் அணி
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிரான ஒரேயொரு டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டமான இன்று ஆப்கானிஸ்தான் அணி 241 ஓட்டங்கள் பின்னிலையோடு தனது இரண்டாவது இன்னிங்க்ஸை...


















