இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கு உள்நாட்டு பிளாஸ்டிக் துறையின் பங்களிப்பு முக்கியமானதாக இருக்கும்
இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதில் உள்நாட்டு பிளாஸ்டிக் துறையின் பங்களிப்பு இணையற்றதாகவும், விலைமதிப்பற்றதாகவும் இருக்கும் என மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்....



















