எண்ணெய் கசிவு காரணமாக எயார் இந்தியா விமானம் ஸ்வீடனில் அவசரமாக தரையிறக்கம் !
ஏறக்குறைய 300 பயணிகளுடன், டெல்லி சென்றுகொண்டிருந்த விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சுவீடனில் தரையிறக்கப்பட்டுள்ளது. விமானத்தில் பயணித்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள்...




















