மழையுடனான வானிலை மேலும் நீடிக்கும்!
2026-05-13
நத்தார் தினமான இன்று (25) நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் உள்ள கத்தோலிக்க கைதிகளுக்கு மாத்திரம் விசேட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கத்தோலிக்க கைதிகளுக்கு மாத்திரம் பார்வையாளர்களை...
தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நேற்று சனிக்கிழமை இரவு, வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இல்லத்தில் கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இதன்போது மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன்,...
நாட்டில் கடந்த மார்ச் மாதம் முதல் ஜூலை மாதம் வரை இடம்பெற்ற பல்வேறு வன்முறை சம்பவங்கள் தொடர்பிலான விசாரணை அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு ஆளும்கட்சி ஜனாதிபதியிடம் கோரிக்கை...
சுதந்திர தினத்துக்கு முன்னர் இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளமை தமிழ் மக்களை ஏமாற்றும் செயற்பாடு என உதய கம்மன்பில தெரிவித்தார். இனப்...
இயேசு பாலன் பிறப்பை கொண்டாடும் ஆதவன் செய்தி வாசகர்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்மஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். இயேசு பிறப்பெடுத்த இந்நாள் மகிழ்ச்சியையும் மன அமைதியையும் தருகின்ற...
தாம் வழங்கிய முறைப்பாடுகளை வேறுகோணத்தில் விசாரணை செய்து முடிக்க வடக்கு மாகாண கல்வி அமைச்சும், கல்வி திணைக்களமும் முயற்சிப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உபதலைவர் தீபன் தீலீசன்...
இரசாயன உர இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை தளர்த்தப்பட்டு பொருளாதார உறுதிப்பாடு, தேசிய கொள்கைகள் மற்றும் நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியினால் கையெழுத்திடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது....
கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு சிறைகளில் தண்டனை அனுபவித்து வரும் கைதிகள் பலர் விடுதலை செய்யப்படவுள்ளனர். அதன்படி நாளை ஞாயிற்றுக்கிழமை 309 கைதிகள் விடுதலையாகவுள்ளதாக சிறைச்சாலை பேச்சாளர் அறிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியிலுள்ள சகல மதுபானசாலைகளும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. நத்தார் பண்டிகையை முன்னிட்டு நாளைய தினம் மதுபானசாலைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக...
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை நேற்று (வெள்ளிக்கிழமை) நிலவரப்படி மேலும் அதிகரித்துள்ளது. அதன்படி, ஒரு பீப்பாய் பிரென்ட் கச்சா எண்ணெய் 83 டொலர்களை அண்மித்ததுடன், WTI...
© 2026 Athavan Media, All rights reserved.