வங்குரோத்து நிலையில் இருந்து நாட்டை மீட்பதற்கு நடவடிக்கை!
நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கடனில் இருந்து விடுபட்ட பொருளாதாரத்தை கட்டியெழுப்புபி கடனை திருப்பி செலுத்தக்கூடிய நிலையான...





















