கிய்வ் நீர் விநியோகம் மீட்டெடுக்கப்பட்டது : பகுதியளவில் மின்சாரம் தடை !
உக்ரேனிய தலைநகரின் உள்கட்டமைப்பு மீதான ரஷ்ய தாக்குதல்களின் பின்னர், தண்ணீர் மற்றும் மின்சார விநியோகங்கள் மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சேவைகளை மீண்டும் தொடங்கிய போதும் மின்சாரத் தேவையை...




















