நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதில் அசமந்தப்போக்கு – அனுர குற்றச்சாட்டு !
நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதில் அரசாங்கம் தொடர்ந்தும் அசமந்த போக்கில் செயற்படுவதாக னுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். பிலியந்தலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய...




















