மட்டு கொக்கட்டிச்சோலையில் யானை தாக்குதலில் விவசாயி ஒருவர் உயிரிழப்பு!
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை, தாந்தாமலை பகுதியில் குளத்தில் மீன்பிடிக்க சென்ற விவசாயி ஒருவர் யானை தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது. மகிழடித்தீவைச் சேர்ந்த 45 வயதுடைய...



















