சிறுநீரக நோயாளிகளை பரிசோதிக்க சீனாவில் இருந்து எட்டு பேருந்துகள் !
சிறுநீரக நோயாளர்களை பரிசோதிப்பதற்காக நவீன தொழில்நுட்ப ஆய்வு கூடம் பொருத்தப்பட்ட எட்டு பேருந்துகளை இலங்கைக்கு சீனா வழங்கியுள்ளது. 660 மில்லியன் ரூபாய் பெருமத்தியான இந்தப் பேருந்துகள் இலங்கையில்...




















