ஜனாதிபதி பதவி விலகியவுடன் புதிய ஜனாதிபதி பதவிக்கு நானும் போட்டியிடுவேன் – சஜித்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகியதும் வெற்றிடமாக உள்ள ஜனாதிபதி பதவிக்கு தானும் போட்டியிட விரும்புவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஒரு வெற்றிடம் ஏற்பட்டால்,...



















