எஸ்.ஜே.பி. எம்.பிக்கள் விற்பனைக்கு இல்லை: பசிலை நேரடியாக சாடினார் சஜித்
நாடாளுமன்ற உறுப்பினர்களை விலை பேசும் நடவடிக்கைகளை பசில் ராஜபக்ஷ நிறுத்த வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இருப்பினும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற...




















