நைஜீரியாவில் 50க்கும் மேற்பட்டவர்களை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்து
நைஜீரியாவின் வடக்கு மாகாணமான கானோவில் 50க்கும் மேற்பட்டவர்களை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. நேற்று செவ்வாய்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தைத் தொடர்ந்து இதுவரை 20 சடலங்கள்...





















