• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் அமொிக்கா
அமெரிக்க பாடசாலையொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 3 மாணவர்கள் உயிரிழப்பு

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2021/12/01
in அமொிக்கா, உலகம், முக்கிய செய்திகள்
76 1
A A
0
44
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள உயர்நிலைப் பாடசாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூன்று மாணவர்கள் கொல்லப்பட்டுள்ளதோடு ஒரு ஆசிரியர் உட்பட எட்டு பேர் காயமடைந்துள்ளனர்.

16 வயது சிறுவனும் 14 மற்றும் 17 வயதுடைய இரண்டு சிறுமிகளும் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகளை மேற்கோளிட்டு சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மாணவன், தந்தையின் கைத்துப்பாக்கியை பயன்படுத்தி இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச்சூட்டை நடத்தியவர 15 வயதுடைய சிறுவன் என்றும் அவன் சம்பவம் இடம்பெற்று 5 நிமிடங்களில் சரணடைந்ததாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

மேலும் துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருவதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

காயமடைந்த அனைவரும் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Related

Tags: Michigan
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது இலங்கையிலேயே கொரோனா மரணங்கள் அதிகரிப்பு- ராஜித

Next Post

புதிய களனி பாலத்துடன் தொடர்புடைய வீதிகளுக்கு முறையான போக்குவரத்து வீதித் திட்டம் அறிமுகம்

Related Posts

எரிபொருளை முறையற்ற வகையில் களஞ்சியப்படுத்தினால் கடும் நடவடிக்கை
இலங்கை

2026-03-01
ஈரான் மீதான தாக்குதல்: ஒட்டாவா வாழ் ஈரானிய மக்கள் மத்தியில் கலவையான உணர்வுகள்!
உலகம்

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டத்தை கோரியுள்ள மக்ரோன்

இடைக்கால உச்சத் தலைவர் நியமனம்
உலகம்

இடைக்கால உச்சத் தலைவர் நியமனம்

2026-03-01
நல்ல கண்ணுகளும்  -தமிழ் கூறும் நல்லுலகும்! நிலாந்தன்.

தெஹ்ரானில் தொடர்ச்சியான தாக்குதல்
உலகம்

தெஹ்ரானில் தொடர்ச்சியான தாக்குதல்

2026-03-01
Next Post
புதிய களனி பாலத்துடன் தொடர்புடைய வீதிகளுக்கு முறையான போக்குவரத்து வீதித் திட்டம் அறிமுகம்

புதிய களனி பாலத்துடன் தொடர்புடைய வீதிகளுக்கு முறையான போக்குவரத்து வீதித் திட்டம் அறிமுகம்

சம்பளம் மற்றும் ஓய்வூதியம் கோரி பல்கலைக்கழக ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம்

கொரோனா தொற்றால் இறந்தவரின் உடல் மூலம்  தொற்று பரவுவதில்லை – எய்ம்ஸ் மருத்துவமனை

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன யாழிற்கு விஜயம்!

‘சூப்பர் 8’ சுற்று போட்டியில்  இந்திய அணி, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி!

‘சூப்பர் 8’ சுற்று போட்டியில் இந்திய அணி, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி!

0
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

0
எரிபொருளை முறையற்ற வகையில் களஞ்சியப்படுத்தினால் கடும் நடவடிக்கை

எரிபொருளை முறையற்ற வகையில் களஞ்சியப்படுத்தினால் கடும் நடவடிக்கை

0
ஈரான் மீதான தாக்குதல்: ஒட்டாவா வாழ் ஈரானிய மக்கள் மத்தியில் கலவையான உணர்வுகள்!

ஈரான் மீதான தாக்குதல்: ஒட்டாவா வாழ் ஈரானிய மக்கள் மத்தியில் கலவையான உணர்வுகள்!

0
பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன யாழிற்கு விஜயம்!

பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன யாழிற்கு விஜயம்!

2026-03-02

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.