பிரான்ஸை சமாதானப்படுத்தும் முயற்சியில் அமெரிக்கா : அன்டனி பிளிங்கன் பாரிஸ் விஜயம்
கடந்த மாதம் வொஷிங்டன் மற்றும் லண்டனுடனான உடன்படிக்கைக்கு ஆதரவாக அவுஸ்ரேலியா பிரெஞ்சு நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தத்தை இரத்து செய்ததை அடுத்து அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் இடையேயான உறவுகள்...



















