பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக அமெரிக்காவில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம்
காசா பகுதியில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டுவரக் கோரி ஆயிரக்கணக்கான பாலஸ்தீன சார்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் அமெரிக்காவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். லொஸ் ஏஞ்சல்ஸ், நியூயோர்க், பாஸ்டன், பிலடெல்பியா...





















