கல்வி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்த இறுதி முடிவு இரு நாட்களில் !!
கொரோனாவால் இடை நிறுத்தபட்ட அனைத்து பாடசாலைகள், முன்பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்த இறுதி முடிவு இந்த வாரம் எடுக்கப்படும் என்று கல்வி...



















