ஜெனீவா அறிக்கைக்கு எதிராக நாங்கள் ஒன்றிணைய வேண்டும் – அமைச்சர் பீரிஸ்
ஜெனீவா தீர்மானங்களுக்கு எதிராக படைவீரர்களை காப்பாற்ற மற்றும் நாட்டின் சுதந்திரத்தையும் இறையாண்மையையும் பாதுகாப்பதற்காக ஒரு நாடாக இலங்கையர்கள் ஒன்றுபட வேண்டும் என அரசாங்கம் அறிவிப்பு விடுத்துள்ளது. பத்தரமுல்லையில்...



















