கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ள IMF : கடனை மீளச் செலுத்துவதிலும் பிரச்சினை என்கின்றார் நிதி இராஜாங்க அமைச்சர்
டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்ததன் விளைவாக இலங்கை செலுத்த வேண்டிய கடனின் மொத்த தொகை கணிசமாக அதிகரித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய...




















