வடமராட்சி கிழக்கு கடலில் அனுமதியின்றி கடலட்டை பிடித்தமைக்காக 29பேர் கைது
வடமராட்சி கிழக்கு- குடாரப்பு கடலில் அனுமதியின்றி கடலட்டை பிடித்தமைக்காக 29 பேர், கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சந்தேகநபர்கள், கடலட்டையை பிடிப்பதற்காக பயன்படுத்திய 11 படகுகள் மற்றும் வெளியிணைப்பு...



















