ராவல்பிண்டி ரிங் வீதி திட்டத்தில் ஊழல்- பிரதமர் இம்ரான் கான் உள்ளிட்ட அனைவரும் பதவி துறக்க வேண்டுமென வலியுறுத்தல்
ராவல்பிண்டி ரிங் வீதி திட்டத்தில் பல பில்லியன் மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் பிரதமர் இம்ரான் கான், பஞ்சாப் முதலமைச்சர் உஸ்மான் புஸ்டார், பிரதமரின் உள்துறை ஆலோசகர் ஷாஜாத்...



















