நோர்வூட் பிரதேச சபை செயலாளர் உட்பட 9 பேருக்கு கொரோனா
நுவரெலியா- நோர்வூட் பிரதேச சபையில் மேலும் 2 உறுப்பினர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் குறித்த பிரதேச சபையின் செயலாளர் மற்றும் 6 ஊழியர்களுக்கு...
நுவரெலியா- நோர்வூட் பிரதேச சபையில் மேலும் 2 உறுப்பினர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் குறித்த பிரதேச சபையின் செயலாளர் மற்றும் 6 ஊழியர்களுக்கு...
யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில், குறித்த தொற்றினால் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று...
கிளிநொச்சி அறிவியல் நகர்ப் பகுதியில் உள்ள விடியல் ஆடைத் தொழிற்சாலையின் முன்பாக மூன்று சிறுவர்களுடன் தந்தையொருவர் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டார். குறித்த ஆடைத் தொழிற்சாலையில் நேற்று...
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மேலும் 38பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு, நேற்று...
கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக இலங்கையில் 3 மாவட்டங்களைச் சேர்ந்த 9 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கமைய யாழ்ப்பாணம்- பலாலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பலாலி...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக காவலாளிகளிடம் வாக்குமூலம் பெற்ற பின்னர் கோப்பாய் பொலிஸார் அவர்களை விடுவித்துள்ளனர். முள்ளிவாய்க்கால் நினைவு தின நிகழ்வுகளைத் தடுக்கும் முகமாக நேற்றைய தினம் முதல் பல்கலைக்கழகச்...
வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் கடல் தீர்த்தம் எடுத்து விளக்கு எரிக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. குறித்த ஆலயத்தில் பொங்கல் நிகழ்வு நடத்துவதற்கு முன்பாக கடல் தீர்த்தம் எடுத்து...
நுவரெலியா- இராகலை, சூரியகந்தை பகுதியிலுள்ள பிரதான வீதியில் பயணித்த காரொன்று, திடீரேன்று வீதியை விட்டு விலகி 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை)...
இறுதி யுத்தத்தில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த மக்களை நினைவு கூர்ந்து, தமிழரசு கட்சியும் நினைவேந்தல் நிகழ்வினை இன்று (செவ்வாய்க்கிழமை) நடத்தியுள்ளது. தமிழரசு கட்சி, தனது கிளிநொச்சி அலுவலகத்தில் குறித்த...
இறுதி யுத்தத்தில் உயிரிழந்த மக்களை நினைவு கூர்ந்து, யாழ்.பல்கலைக்கழக மாணவர்களினால் ஏற்றப்பட்ட சுடரினை பல்கலைக்கழக காவலாளி, காலினால் தட்டி அகற்றியுள்ளார். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம்...
© 2026 Athavan Media, All rights reserved.