• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலைக்கு முன்பு பிள்ளைகளுடன் தந்தை மேற்கொண்ட போராட்டம் முடிவுக்கு வந்தது

கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலைக்கு முன்பு பிள்ளைகளுடன் தந்தை மேற்கொண்ட போராட்டம் முடிவுக்கு வந்தது

Yuganthini by Yuganthini
2021/05/21
in இலங்கை, கிளிநொச்சி
116 1
A A
0
56
SHARES
1.7k
VIEWS
Share on FacebookShare on Twitter

கிளிநொச்சி அறிவியல் நகர்ப் பகுதியில் உள்ள விடியல் ஆடைத் தொழிற்சாலையின் முன்பாக மூன்று சிறுவர்களுடன் தந்தையொருவர் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

குறித்த ஆடைத் தொழிற்சாலையில் நேற்று (வியாழக்கிழமை) மேற்கொள்ளப்பட்ட அன்ரிஜென் பரிசோதனையில் 24 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டிருந்தது.

இந்நிலையில், தொற்றாளர்களில் ஒரு பெண்ணின் பிள்ளைகளும் கணவனுமே இவ்வாறு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதுதொடர்பான குறித்த கணவர் தெரிவிக்கையில், “கிளிநொச்சி, அக்கராயன் – மணியங்குளத்தைச் சேர்ந்த என்னுடைய மனைவிக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது.

எனினும், எனக்கு குறித்த தகவல் அறிவிக்கப்படவில்லை. குழந்தைகளை வைத்துக்கொண்டு நாம் பல்வேறு நெருக்கடிகளைச் சந்திக்கிறோம்.

எம்மை சுகாதார நடைமுறைகளுக்கு உட்படுத்தவும் நடவடிக்கை எடுக்கவில்லை.

அத்துடன், கடந்த சில நாட்களுக்கு முன்னரே தற்போதுள்ள சூழலில் தொழிலுக்குச் செல்லவேண்டாம் என நான் மறித்த நிலையில், தொழிற்சாலை ஊழியர்களால் நம்பிக்கையூட்டப்பட்டு மனைவி பணிக்கு அமர்த்தப்பட்டார்” என கணவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், குறித்த குடும்பத்தாருடன் ஆடைத் தொழிற்சாலை நிர்வாகத்தினர் நீண்ட நேரம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதுடன், குறித்த கணவன், மனைவியுடன் தொலைபேசியில் உரையாடியதன் பின்னர் போராட்டம் முடிவுக்கு வந்தது.

இதன்போது, குறித்த பெண் குணமடைந்து வீடு திரும்பும்வரை அந்தக் குடும்பத்திற்கான உதவிகளை வழங்குவதாக தொழிற்சாலை நிர்வாகம் உறுதியளித்துள்ளது.

இதேவேளை, புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலையில் ஒரேநாளில் 261 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டபோது, ஆடைத் தொழிற்சாலைகளை மூடுமாறு பலதரப்புக்களால் கோரப்பட்டபோதும் இதுவரை ஆடைத் தொழிற்சாலைகளை மூட நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

இவ்வாறான சூழலில் பல குடும்பங்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றமை குறித்து இனியாவது உரிய தரப்புக்கள் செவிசாய்க்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

blank

Related

Tags: உணவுத் தவிர்ப்புப் போராட்டம்புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஹங்கேரியில் கொவிட்-19 தொற்றினால் எட்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

Next Post

மாவனல்லையில் பயங்கரவாத விசாரணை பிரிவினரால் ஒருவர் கைது

Related Posts

பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு
இலங்கை

நான்கு வங்கி மேலாளர்கள் மற்றும் தொழிலதிபருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

2026-08-20
லீசிங் பணம் கட்டவே பெண்ணை கொலை செய்தேன் –  யாழ்.  கொலை சந்தேகநபர் வாக்குமூலம்!
இலங்கை

காஞ்சிபான் இம்ரானின் சகா ஐக்கிய அரபு அமீரகத்தில் கைது!

2026-08-20
மெகசின் சிறைச்சாலைக்கு மேல் சந்தேகத்திற்குரிய பொதி மீட்பு!
இலங்கை

மெகசின் சிறைச்சாலைக்கு மேல் சந்தேகத்திற்குரிய பொதி மீட்பு!

2026-08-20
கிளிநொச்சி முகாம் விவகாரம்: சபையில் அமைச்சர் விளக்கம்!
இலங்கை

கிளிநொச்சி முகாம் விவகாரம்: சபையில் அமைச்சர் விளக்கம்!

2026-08-20
முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு பிராந்திய நீர்வழங்கல் முகாமையாளர் அலுவலகங்களை நிறுவ ரவிகரன் எம்.பி கோரிக்கை!
இலங்கை

முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு பிராந்திய நீர்வழங்கல் முகாமையாளர் அலுவலகங்களை நிறுவ ரவிகரன் எம்.பி கோரிக்கை!

2026-08-20
வவுனியா காட்டுத்தீயைக் வெற்றிகரமாக கட்டுப்படுத்திய இலங்கை விமானப்படையினர்!
இலங்கை

வவுனியா காட்டுத்தீயைக் வெற்றிகரமாக கட்டுப்படுத்திய இலங்கை விமானப்படையினர்!

2026-08-20
Next Post
இராணுவ ரகசியங்களை பாகிஸ்தான் பெண் முகவர்களுடன் பகிர்ந்த குற்றத்திற்காக இந்திய வீரர் கைது!

மாவனல்லையில் பயங்கரவாத விசாரணை பிரிவினரால் ஒருவர் கைது

மாலைத்தீவில் கொவிட்-19 தொற்றினால் மொத்தமாக 50ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

மாலைத்தீவில் கொவிட்-19 தொற்றினால் மொத்தமாக 50ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

யாழ். – கொழும்பு தபால் ரயிலில் படுக்கை ஆசன சேவை ஆரம்பம்!

நாளை முதல் 27ஆம் திகதி நள்ளிரவு வரையில் எந்தவொரு பயணிகள் புகையிரதங்களும் சேவையில் ஈடுபடாது

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
கீவ் நகர் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்; 12 பேர் உயிரிழப்பு, பலர் காயம்!

கீவ் நகர் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்; 12 பேர் உயிரிழப்பு, பலர் காயம்!

0
தந்தையின் பிரிவுக்கு பின்னர் மெஸ்ஸி முதல் கோல்!

தந்தையின் பிரிவுக்கு பின்னர் மெஸ்ஸி முதல் கோல்!

0
பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு

நான்கு வங்கி மேலாளர்கள் மற்றும் தொழிலதிபருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

0
லீசிங் பணம் கட்டவே பெண்ணை கொலை செய்தேன் –  யாழ்.  கொலை சந்தேகநபர் வாக்குமூலம்!

காஞ்சிபான் இம்ரானின் சகா ஐக்கிய அரபு அமீரகத்தில் கைது!

0
மெகசின் சிறைச்சாலைக்கு மேல் சந்தேகத்திற்குரிய பொதி மீட்பு!

மெகசின் சிறைச்சாலைக்கு மேல் சந்தேகத்திற்குரிய பொதி மீட்பு!

0
கீவ் நகர் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்; 12 பேர் உயிரிழப்பு, பலர் காயம்!

கீவ் நகர் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்; 12 பேர் உயிரிழப்பு, பலர் காயம்!

2026-08-20
தந்தையின் பிரிவுக்கு பின்னர் மெஸ்ஸி முதல் கோல்!

தந்தையின் பிரிவுக்கு பின்னர் மெஸ்ஸி முதல் கோல்!

2026-08-20
பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு

நான்கு வங்கி மேலாளர்கள் மற்றும் தொழிலதிபருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

2026-08-20
லீசிங் பணம் கட்டவே பெண்ணை கொலை செய்தேன் –  யாழ்.  கொலை சந்தேகநபர் வாக்குமூலம்!

காஞ்சிபான் இம்ரானின் சகா ஐக்கிய அரபு அமீரகத்தில் கைது!

2026-08-20
மெகசின் சிறைச்சாலைக்கு மேல் சந்தேகத்திற்குரிய பொதி மீட்பு!

மெகசின் சிறைச்சாலைக்கு மேல் சந்தேகத்திற்குரிய பொதி மீட்பு!

2026-08-20
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.