இலங்கையில் ஒரே நாளில் 200யை அண்மித்த கொரோனா மரணங்கள் தொடர்பான விபரம்
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 195 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களில் 98 ஆண்களும் 97 பெண்களும்...



















