ஆசிரியர் தெரிவு

ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் அவசர சந்திப்பு? இடைக்கால அரசாங்கமொன்றை அமைப்பது குறித்து பேசப்படலாம்?

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையில் அவசர சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று(ஞாயிற்றுக்கிழமை) மாலை இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக கூறப்படுகின்றது....

Read moreDetails

அமைச்சு பதவிகளை துறக்க தயாராகும் ராஜபக்சேக்கள்?  – சிங்கள ஊடகம் தகவல்!

ராஜபக்ஷ குடும்பத்தை சேர்ந்த மூவர் அமைச்சு பதவிகளை துறக்க தயாராகியுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச, பொதுநிர்வாக அமைச்சர் சமல் ராஜபக்ச...

Read moreDetails

தெற்கில் அரசியல்வாதிகளை விரட்டியடிப்பது போன்று கிழக்கில் உள்ளவர்களையும் மக்கள் விரட்டியடிக்க வேண்டும் – இரா.சாணக்கியன்

இந்த அரசாங்கம் மக்களுக்கு செய்யும் மோசமான செயற்பாடுகளை கண்டு ஆளுங்கட்சியில் உள்ள அமைச்சர்களே இன்று பதவியை துறந்து சென்றுள்ள நிலையில் தமிழ் அரசியல்வாதிகள் தமது சுயலாபங்களுக்காக பதவியை...

Read moreDetails

அரசாங்கத்திற்கு எதிராக அதிகரிக்கும் போராட்டங்கள் – நாமலின் மனைவி உள்ளிட்ட சிலர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல்?

நாட்டில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் அதிகரித்துள்ள நிலையில், அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் மனைவி லிமினி ராஜபக்ஷ, அவரது பெற்றோர், நாட்டை விட்டு இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை வெளியேறியுள்ளதாக ஆங்கில...

Read moreDetails

அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிராக அதிகரிக்கும் எதிர்ப்பு – சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டமை மனித உரிமை மீறலாகும் – மனித உரிமைகள் ஆணைக்குழு!

சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டமை மனித உரிமை மீறலாகும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என உறுதிப்படுத்தாமல் அவசரகால சட்டத்தை அமுல்படுத்தியமை...

Read moreDetails

பெரும்பான்மை குறைவடையலாம் என்ற அச்சம் – நாடாளுமன்ற கூட்டத்தொடரை ஒத்தி வைக்கின்றது அரசாங்கம்?

நாடாளுமன்றத்தில் ஆளும்கட்சியின் பெரும்பான்மை குறைவடையலாம் என்ற அச்சம் காரணமாக, அதை சமாளிக்க நாடாளுமன்ற கூட்டத்தொடரை   குறுகிய காலத்துக்கு ஒத்திவைப்பது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தி வருவதாக தகவல்கள்...

Read moreDetails

மருந்துவ பொருட்களுக்காக நிதியமைச்சினால் 20 மில்லியன் டொலர் வழங்கப்பட்டது!

தட்டுப்பாடு நிலவும் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் என்பவற்றுக்காக நிதியமைச்சினால் சுகாதார அமைச்சுக்கு 20 மில்லியன் டொலர் வழங்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இந்த விடயத்தினைத்...

Read moreDetails

அரசாங்கத்திற்கான உற்சாகமூட்டல்களே போராட்டங்கள் – வைராக்கியத்துடன் எதிர்கொள்வோம் என்கிறார் டக்ளஸ்

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார சவால்களை மனவைராக்கியத்துடன் எதிர்கொள்வதற்கான  உற்சாகமூட்டல்களாகவே எதிர்தரப்பினரால் தூண்டி விடப்பட்டுள்ள போராட்டங்கள் அமைந்துள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். மேலும் எதிர்வரும் சில வாரங்களுக்குள்...

Read moreDetails

அரசாங்கத்தின் திடீர் ஊரடங்கு உத்தரவிற்கு இ.தொ.கா கண்டனம்!

நாடளாவிய ரீதியில் இன்று(சனிக்கிழமை) மாலை 6 மணி முதல் திங்கட்கிழமை காலை 6 மணிவரை பிறப்பிக்கப்பட்டுள்ள திடீர் ஊரடங்கு உத்தரவிற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில்...

Read moreDetails

வீடுகளில் நாளை கறுப்பு கொடிகளை பறக்கவிடுமாறு நாட்டு மக்களிடம் கோரிக்கை!

வீட்டில் இருந்தவாறே இந்த ஜனநாயக விரோத அரசுக்கு எதிராக நாளை எதிர்ப்பை வெளியிடுங்கள். வீடுகளுக்கு முன்னால் கறுப்பு கொடிகளை பறக்கிடுங்கள் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும்,...

Read moreDetails
Page 277 of 343 1 276 277 278 343
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist