ஆசிரியர் தெரிவு

இராணுவத் தாக்குதலை எதிர்கொள்ளும் திட்டம் இங்கிலாந்துக்கு இல்லை – அதிர்ச்சியூட்டும் அறிக்கை

இராணுவத் தாக்குதலில் இருந்து தன்னையும் வெளிநாட்டுப் பகுதிகளையும் பாதுகாத்துக் கொள்ளும் திட்டம் இங்கிலாந்துக்கு இல்லை என்று நாட்டின் நாடாளுமன்ற பாதுகாப்பு குழுவின் அறிக்கை கண்டறிந்துள்ளது. ஐரோப்பாவிற்கான பாதுகாப்பு...

Read moreDetails

28 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் முறையாக ஆடவர் உலகக் கிண்ணத்துக்கு ஸ்கொட்லாந்து தகுதி!

UEFA தகுதிச் சுற்றின் இறுதி நாளில், கீரன் டியர்னி மற்றும் கென்னி மெக்லீன் ஆகியோரின் மேலதிக நேர கோல்களால் ஸ்கொட்லாந்து அணி, டென்மார்க்கை 4-2 என்ற கணக்கில்...

Read moreDetails

இலங்கை, பாகிஸ்தான், சிம்பாப்வே; முத்தரப்பு டி:20 தொடர் இன்று ஆரம்பம்!

இலங்கை, பாகிஸ்தான் மற்றும் சிம்பாப்வே அணிகள் பங்கேற்கும் டி:20 முத்தரப்பு தொடரின் முதல் போட்டியானது இன்று (18) மாலை 6.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில்...

Read moreDetails

காசாவுக்கான ட்ரம்பின் திட்டத்திற்கு ஐ.நா. ஆதரவு!

காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் திட்டத்தை ஆதரித்து, பாலஸ்தீனப் பகுதிக்கு ஒரு சர்வதேச நிலைப்படுத்தல் படையை அங்கீகரிப்பதற்கான அமெரிக்காவால் வரைவு செய்யப்பட்ட தீர்மானத்தை...

Read moreDetails

போலிச் செய்திகளால் பிரித்தானியாவில் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் இலங்கையர்!

இலங்கையைச் சேர்ந்த சமூக ஊடகங்களில் செல்வாக்கு மிக்க நபர் ஒருவர் பிரித்தானியா தொடர்பில் புலம்பெயர்ந்தோருக்கு எதிரான மற்றும் இஸ்லாமிய வெறுப்பு சார்ந்த தவறான தகவல்களைப் பதிவேற்றும் பேஸ்புக்...

Read moreDetails

பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

நாட்டைச் சூழவுள்ள பகுதிகளில் காணப்படுகின்ற குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் நிலை கொண்டுள்ளதுடன், நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, வடமத்திய,...

Read moreDetails

புத்தர் சிலையால் வந்த வில்லங்கம்!

திருகோணமலை கடற்கரையை அண்டிய பகுதியில் புதிதாக புத்தர்சிலை வைக்கும் வைபவம் இன்று (17) பிற்பகல் பௌத்த சம்பிரதாய அடிப்படையில் இடம்பெற்றது. நேற்று  (16) இரவு அவசர அவசரமாக...

Read moreDetails

போர்க்குற்ற வழக்கில் ஷேக் ஹசீனா மீதான தீர்ப்பு இன்று!

கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த கிளர்ச்சியின் போது மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக பதவி நீக்கம் செய்யப்பட்ட பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் அவரது...

Read moreDetails

சவூதி அரேபியாவில் பேருந்தும் டேங்கர் லொறியும் மோதி விபத்து; 42 இந்திய யாத்ரீகர்கள் உயிரிழப்பு!

சவூதி அரேபியாவின் முஃப்ரிஹாத் அருகே திங்கட்கிழமை (17) அதிகாலை மெக்காவிலிருந்து மதீனாவுக்குச் சென்ற பேருந்து டீசல் டேங்கர் லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் குறைந்தது 42...

Read moreDetails

இலங்கையை வைட்வோஷ் செய்த பாகிஸ்தான்!

ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (16) நடைபெற்ற மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில், பாகிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை தோற்கடித்தது. இதனால் மூன்று போட்டிகளை...

Read moreDetails
Page 6 of 339 1 5 6 7 339
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist