முக்கிய செய்திகள்

கட்சியின் அதிரடி நடவடிக்கையால் ஆடிப்போன அரவிந்தகுமார், வடிவேல் சுரேஷ், பௌஸி

அரவிந்த குமார், வடிவேல் சுரேஷ் மற்றும் ஏ.எச்.எம். பௌஸி ஆகியோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானிள்ளதாக அறியமுடிகின்றது. அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கியமைக்காக...

Read moreDetails

மின்சார கட்டணத் திருத்தத்தில் விசேட பொறிமுறை : அமைச்சர் கஞ்சன!

இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பான முன்மொழிவுகள் அடுத்த வாரம் அமைச்சரவையில் முன்வைக்கப்பட உள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். மின்சார கட்டணத்தை...

Read moreDetails

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் தொடர்பாக அறிவிப்பு!

2022/23 க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகளின் பெறுபேறுகள் நவம்பர் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பெறுபேறுகளின் கணனிமயமாக்கல் தற்போது இடம்பெற்று வருவதாகத்...

Read moreDetails

அமைச்சரை மாற்றுவதால் தீர்வு கிடைக்காது : ஜீ. எல். பீரிஸ்!

நெருக்கடிகளுக்குத் தீர்வு காண்பதற்காக அமைச்சரை மாற்றுவது மட்டும் தீர்வாக அமையாது என நாடாளுமன்ற உறுப்பினர் போராசிரியர் ஜீ. எல். பீரிஸ் குறிப்பிட்டுள்ளார். கொ|ழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே...

Read moreDetails

கெஹெலியவின் பதவியைப் பறித்தமையால் மகிழ்ச்சி : கம்மன்பில!

கெஹெலிய ரம்புக்வெல்ல அமைச்சுப் பதவியை வகிக்க முடியாது என ஜனாதிபதி தீர்மானித்ததையிட்டு மகிழ்ச்சி அடைவதாக பிவித்துரு ஹெல உருமயவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்....

Read moreDetails

ஹரீன் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்காரவின் மனுக்கள் ஒத்திவைப்பு!

அமைச்சர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை எதிர்வரும் 27 ஆம் திகதிக்கு உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. விஜித்...

Read moreDetails

சுதந்திரக் கட்சிக்கு மேலும் அமைச்சுப் பதவிகள்? : பொதுஜன பெரமுன கடும் எதிர்ப்பு!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு மேலும் அமைச்சுப் பதவிகளை வழங்கியுள்ளமைக்கு கட்சி என்ற ரீதியில் கடும் எதிர்ப்பை வெளியிடுவதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம்...

Read moreDetails

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் : சேதவிபரம் குறித்த அறிக்கையை வெளியிடவும் – சஜித்!

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலால் ஏற்பட்ட சேதம் குறித்த விரிவான அறிக்கையை வெளியிடுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அண்மையில் இடம்பெற்ற எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தொடர்பான...

Read moreDetails

வெள்ளி மற்றும் ஞாயிறுகளில் தனியார் வகுப்பு தடை விதித்து சுற்றறிக்கை வெளியீடு

கிழக்கு மாகாணத்தில் ஞாயிறு மற்றும் வெள்ளிக் கிழமைகளில் தனியார் கல்வி வகுப்புகளை நடத்துவதைத் தடைசெய்து மாகாண கல்வி அமைச்சு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அறநெறிக் கல்வியில் ஈடுபடுவதற்கு...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் பணிப்புறக்கணிப்பு!

நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பொதுச் சுகாதார பரிசோதகர்களும் இன்று பணிப் புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர். நேற்று கூடிய இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் மத்திய நிறைவேற்று...

Read moreDetails
Page 1292 of 2405 1 1,291 1,292 1,293 2,405
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist