முக்கிய செய்திகள்

நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் எதிர்ப்புப் போராட்டம்!

நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியர்களின் பங்குபற்றுதலுடன் இன்று (11) எதிர்ப்புப் போராட்டம் நடத்தப்படவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. வைத்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வுகளை...

Read moreDetails

பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் வெண் பொஸ்பரஸ் குண்டுத் தாக்குதல்?

"தடை செய்யப்பட்ட வெண் பொஸ்பரஸ் குண்டுகளைப் பயன்படுத்தி  பலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் மேற்கொள்வதாக"  ஹமாஸ் போராளிகள்  அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. இஸ்ரேல் மீது கடந்த சனிக்கிழமை ...

Read moreDetails

கொழும்பில் வேகமாக பரவும் கண் நோய் : பாடசாலைக்கு பூட்டு

கொழும்பு கல்வி வலயத்தில் பாடசாலை மாணவர்களிடையே கண் நோய் வேகமாக பரவி வருவதாக வலயக் கல்வி அலுவலகம் எச்சரித்துள்ளது. கொழும்பு பிராந்திய பணிப்பாளர் பி.ஆர். தேவபந்து அனைத்து...

Read moreDetails

இந்து சமுத்திர வலய மாநாடு இன்று : இலங்கையில் எஸ். ஜெய்சங்கர் !!

இலங்கையில் இன்று நடைபெறவுள்ள இந்து சமுத்திர வலய மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் நேற்று மாலை இலங்கை வந்தடைந்தார். கட்டுநாயக்க சர்வதேச விமான...

Read moreDetails

பல்கலைக்கழக விடுதிகளை சோதனைக்கு உட்படுத்தத்  தீர்மானம்!

"பல்கலைக்கழக விடுதிகளை இரவு வேளைகளில் சோதனைக்கு உட்படுத்த தீர்மானித்துள்ளதாக" உயர்கல்வி இராஜாங்க அமைச்சர், சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக விடுதிகளில் இடம்பெறும் பகிடிவதைகளைத்  தடுக்கும் விதமாகவே இத்தீர்மானம்...

Read moreDetails

உயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியானது !

இந்த வருடத்திற்கான ஒத்திவைக்கப்பட்ட உயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணையை பரீட்சைகள் திணைக்களம் வெளியிடப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 4 ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பமாகி...

Read moreDetails

புகையிரத சேவைகள் மீண்டும் தாமதம்!

பிரதான இரயில் மார்க்கமான கனேமுல்ல மற்றும் பல்லேவெல இடையிலான புகையிரத சேவைகள் இன்று (புதன்கிழமை) தாமதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறித்த மார்க்கமான ஏற்பட்ட சமிக்ஞை கோளாறு காரணமாகவே கையிரத...

Read moreDetails

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்!

ஆப்கானிஸ்தானில் இன்று (புதன்கிழமை) காலை மீண்டும் நிலநடுக்கும் ஏற்பட்டுள்ளது என அந்நாட்டு நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. குறித்த நிலநடுக்கம் ரிச்டர் அளவில் 6.1 ஆக...

Read moreDetails

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி!

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுகான போட்டியில் பாகிஸ்தான் அணி 6விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி...

Read moreDetails

இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு வருகை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்ஷங்கர் இன்று (செவ்வாய்கிழமை) இலங்கைக்கு வருகை தந்துள்ளார். இந்து சமுத்திர மாநாட்டில் பங்கேற்பதற்காகவே இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு வருகை...

Read moreDetails
Page 1320 of 2411 1 1,319 1,320 1,321 2,411
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist