முக்கிய செய்திகள்

வெள்ள எச்சரிக்கை!

நில்வளா கங்கை , ஜிங் கங்கை , அத்தனகலு மற்றும் குடா கங்கை ஆகிய பிரதேசங்களுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

அமைச்சர் நசீர் அஹமட்டிற்கு நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் பதவியில் இருந்து அமைச்சர் நசீர் அஹமட் நீக்கப்பட்டது சட்ட ரீதியானது என உயர் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. இதனை அடுத்து...

Read moreDetails

பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 5 இலட்சம் ரூபாய் இழப்பீடு

கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சுற்றுவட்டத்திற்கு அருகில் இன்று (06) காலை பேருந்து  ஒன்றின் மீது மரம் முறிந்து விழுந்ததால் ஏற்பட்ட விபத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 இலட்சம்...

Read moreDetails

தலைமன்னார்-  ராமேஸ்வரம் இடையிலான கப்பல் சேவை விரைவில் ஆரம்பம்!

”தலைமன்னார்-  ராமேஸ்வரத்துக்கிடையிலான கப்பல் சேவை விரைவில் ஆரம்பிக்கப்படுமென ”துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். குறித்த கப்பல்...

Read moreDetails

கொழும்பில் 15 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடை !

அத்தியாவசிய பணிகள் காரணமாக கொழும்பின் சில பகுதிகளுக்கு நாளை 15 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது....

Read moreDetails

சிக்கிம் மாநிலத்தில் கனமழை-102 பேரை காணவில்லை!

சிக்கிம் மாநிலத்தின் வட பகுதியில் இடம்பெற்ற கனமழையால் தீஸ்தா நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த திடீர் வெள்ளப் பெருக்கால் சிக்கிம் மாநிலத்தில் 22,034 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு...

Read moreDetails

2023ம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை குறித்த அதிரடி அறிவிப்பு வெளியானது!

”2023ம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை இன்று வெளியிடப்படும்” என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்...

Read moreDetails

யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவி மாயம்!

யாழ்.பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த  மருத்துவ பீட மாணவி காணமாற்போயுள்ளார் என அவரது பெற்றோரால் யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அநுராதபுரத்தைச் சேர்ந்த குறித்த மாணவி யாழ்.போதனா வைத்தியசாலைக்கு...

Read moreDetails

பாடசாலை பேருந்து விபத்துக்குள்ளானதில் 15 மாணவர்கள் காயம்!

குளியாப்பிட்டிய, ஹெட்டிபொல, கரந்திப்பல பிரதேசத்தில்  இன்று (06) காலை  பாடசாலை பேருந்தொன்று இலங்கை போக்குவரத்து சேவைக்குச்  சொந்தமான பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் 15 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் ...

Read moreDetails

கொழும்பில் கார் மோதியதில் படுகாயமடைந்த இளம் பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு!

கொழும்பு -07 குருந்துவத்தை சுற்று வட்டத்திற்கு அருகில்  நேற்று (05) மாலை இடம்பெற்ற கார்  விபத்தில் படுகாயமடைந்த  25 வயதான பொலிஸ் உத்தியோகத்தர் இன்று (06) அதிகாலை...

Read moreDetails
Page 1330 of 2412 1 1,329 1,330 1,331 2,412
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist