• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
தலைமன்னார்-  ராமேஸ்வரம் இடையிலான கப்பல் சேவை விரைவில் ஆரம்பம்!

Ilango Bharathy by Ilango Bharathy
2023/10/06
in இலங்கை, மன்னாா், முக்கிய செய்திகள், வட மாகாணம்
68 0
A A
0
30
SHARES
976
VIEWS
Share on FacebookShare on Twitter

”தலைமன்னார்-  ராமேஸ்வரத்துக்கிடையிலான கப்பல் சேவை விரைவில் ஆரம்பிக்கப்படுமென ”துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

குறித்த கப்பல் சேவை தொடர்பாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் “தலைமன்னார், ராமேஸ்வரம் கப்பல் சேவைகள் விரைவில் ஆரம்பிக்கப்படும். இதற்கான ஏற்பாடுகள் நடந்த வண்ணமுள்ளன. தலைமன்னாரிலிருந்த உபகரணங்கள் பழுதடைந்துள்ளன. இவற்றுக்குப் பதிலாக புதிய உபகரணங்கள் கொண்டு செல்லப்படுகின்றன.

பட்ஜெட்டில் 600 மில்லியன் ரூபாய் இதற்கென ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிதியை நாடாளுமன்றம் விடுவித்ததும் விரைவில் சேவைகள் ஆரம்பிக்கப்படும். இது தொடர்பில் கலந்துரையாடல் நடத்த எதிர்வரும் 16ஆம் திகதி, இந்தியா செல்லவுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கொழும்பில் 15 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடை !

Next Post

சீரற்ற காலநிலையால் 55 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு

Related Posts

இராணுவ வாகனமும் , காரும் நேருக்கு நேர் மோதி விபத்து!
accident

இராணுவ வாகனமும் , காரும் நேருக்கு நேர் மோதி விபத்து!

2026-01-27
நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவுகள் தரமற்றவை!
இலங்கை

வாக்குமூலம் வழங்கிய பின் CID-யிலிருந்து வெளியேறினார் ருக்ஷான் பெல்லன!

2026-01-27
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!
இலங்கை

முழு நாடும் ஒன்றாக தேசிய செயற்பாட்டின் கீழ் 728 பேர் கைது

2026-01-27
யாழ்ப்பாண கோட்டை மீளமைப்பு தொடர்பில் சுமந்திரன் நேரில் ஆய்வு!

கத்தோலிக்க பாதிரியாரை தாக்கிய சம்பவம் தொடர்பில் ஆறு பொலிஸ் அதிகாரிகளும் பணி நீக்கம்!

ஊர்காவற்துறையில் சுகாதாரமற்ற முறையில் இயங்கிய  கடைகளுக்கு  அபராதம் !
இலங்கை

ஊர்காவற்துறையில் சுகாதாரமற்ற முறையில் இயங்கிய கடைகளுக்கு அபராதம் !

2026-01-27
Next Post
சீரற்ற காலநிலையால் 55 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு

சீரற்ற காலநிலையால் 55 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு

தலைமன்னார், ராமேஸ்வரம் கப்பல் சேவை விரைவில் ஆரம்பம்

மீண்டும் ஒரு மர்ம மரணம்

விருந்துபசாரத்தில் துப்பாக்கிச் சூடு;  இளைஞர் உயிரிழப்பு

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11

அஸ்வெசும குறித்து 2026 ஆம் ஆண்டு மீளாய்வு!

2025-11-07
லட்டு கொடுத்து குழந்தையைக் கடத்திய நபர்!

லட்டு கொடுத்து குழந்தையைக் கடத்திய நபர்!

0
இராணுவ வாகனமும் , காரும் நேருக்கு நேர் மோதி விபத்து!

இராணுவ வாகனமும் , காரும் நேருக்கு நேர் மோதி விபத்து!

0
கடும் குளிர் அலையால் அமெரிக்காவில் 30 பேர் உயிரிழப்பு!

பிரித்தானியாவை தாக்கவுள்ள ‘சந்திரா’ புயல்!

பிரித்தானியாவை தாக்கவுள்ள ‘சந்திரா’ புயல்!

0
நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவுகள் தரமற்றவை!

வாக்குமூலம் வழங்கிய பின் CID-யிலிருந்து வெளியேறினார் ருக்ஷான் பெல்லன!

0
லட்டு கொடுத்து குழந்தையைக் கடத்திய நபர்!

லட்டு கொடுத்து குழந்தையைக் கடத்திய நபர்!

2026-01-27
இராணுவ வாகனமும் , காரும் நேருக்கு நேர் மோதி விபத்து!

இராணுவ வாகனமும் , காரும் நேருக்கு நேர் மோதி விபத்து!

2026-01-27
கடும் குளிர் அலையால் அமெரிக்காவில் 30 பேர் உயிரிழப்பு!

கடும் குளிர் அலையால் அமெரிக்காவில் 30 பேர் உயிரிழப்பு!

2026-01-27
பிரித்தானியாவை தாக்கவுள்ள ‘சந்திரா’ புயல்!

பிரித்தானியாவை தாக்கவுள்ள ‘சந்திரா’ புயல்!

2026-01-27
நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவுகள் தரமற்றவை!

வாக்குமூலம் வழங்கிய பின் CID-யிலிருந்து வெளியேறினார் ருக்ஷான் பெல்லன!

2026-01-27

Recent News

லட்டு கொடுத்து குழந்தையைக் கடத்திய நபர்!

லட்டு கொடுத்து குழந்தையைக் கடத்திய நபர்!

2026-01-27
இராணுவ வாகனமும் , காரும் நேருக்கு நேர் மோதி விபத்து!

இராணுவ வாகனமும் , காரும் நேருக்கு நேர் மோதி விபத்து!

2026-01-27
கடும் குளிர் அலையால் அமெரிக்காவில் 30 பேர் உயிரிழப்பு!

கடும் குளிர் அலையால் அமெரிக்காவில் 30 பேர் உயிரிழப்பு!

2026-01-27
பிரித்தானியாவை தாக்கவுள்ள ‘சந்திரா’ புயல்!

பிரித்தானியாவை தாக்கவுள்ள ‘சந்திரா’ புயல்!

2026-01-27
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.