முக்கிய செய்திகள்

உணவுக்காக வீதியோரங்களுக்கு படையெடுக்கும் குரங்குகள்!

நாட்டில் குரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை காரணமாக அவை உணவு தேடி வீதிகளை நோக்கி படையெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக ரன்தெனிகல பிரதேசத்தில் குரங்குகள் அதிகம் காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.

Read moreDetails

கிராமங்களில் அதிகரிக்கும் கொரோனா பரவல் – விடுக்கப்பட்டது எச்சரிக்கை!

நாட்டில் நகர்புறங்களை விடவும் கிராமங்களில் கொரோனா பரவும் வீதம் அதிகரித்துள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத்...

Read moreDetails

துப்பாக்கிச்சூட்டில் நிழல் உலக தாதா உயிரிழப்பு – இரு பொலிஸாருக்கு காயம்!

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபரான ஹேவா லுனுவிலகே லசந்த, பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். களுத்துறை − தியகம பகுதியில் இன்று(வெள்ளிக்கிழமை) அதிகாலை இடம்பெற்ற பரஸ்பர...

Read moreDetails

GSP+வரிச்சலுகை விவகாரம் – ஐரோப்பிய ஒன்றிய தூதுவரை சந்திக்கின்றார் ஜி.எல். பீரிஸ்

ஐரோப்பிய ஒன்றிய தூதுவருக்கும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸிற்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. இன்று(வெள்ளிக்கிழமை) குறித்த சந்திப்பு இடம்பெறவுள்ளமையினை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்....

Read moreDetails

ஐ.நா. உயர் அதிகாரிகள் ஜனவரியில் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக தகவல்!

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உயர்மட்ட அதிகாரிகள் இருவர் எதிர்வரும் ஜனவரி மாதம் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில்...

Read moreDetails

நாட்டின் சில பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறல்!

நாட்டின் சில பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று(வெள்ளிக்கிழமை) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “இலங்கைக்கு தென்கிழக்காகவும்...

Read moreDetails

வேகமாக பரவும் தன்மை வாய்ந்த உருமாறிய புதிய வகை கொரோனா கண்டுபிடிப்பு!

வேகமாக பரவும் தன்மை வாய்ந்த உருமாறிய புதிய வகை கொரோனா தொற்று தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டடுள்ளது. தென்னாப்பிரிக்க சுகாதாரத் துறை அமைச்சா் ஜோ பாஹ்லா இதனை உறுதி செய்துள்ளார்....

Read moreDetails

மட்டு.மாவட்டத்தில் கடும் மழை— 48 மணிநேரத்தில் 119.9 மில்லிமீற்றர் மழை பதிவு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வரும் அடை மழை காரணமாக பல இடங்களில் பாதைகள்  தாழ் நிலப்பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளன. நேற்று...

Read moreDetails

கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகிய மேலும் 27 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இதனை...

Read moreDetails

அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய ஆயிரக்கணக்கான கொள்கலன்கள் தேங்கியுள்ளதாக தகவல்!

உருளைக்கிழங்கு, பருப்பு, பெரிய வெங்காயம், சீனி, நெத்தலி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய ஆயிரம் கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. டொலர் தட்டுப்பாடு காரணமாக இந்த...

Read moreDetails
Page 1572 of 1855 1 1,571 1,572 1,573 1,855
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist