கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!
2026-09-02
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!
2026-08-21
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!
2026-08-31
உலக சுகாதார ஸ்தாபனம் இலங்கைக்கு பாராட்டு!
2026-09-09
விண்வெளி துறையில் சாதனை படைத்து வரும் இந்தியா அடுத்த கட்டமாக ஆழ்கடலின் இரகசியங்களை ஆராயும் முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளது. அந்த வகையில் புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் உள்ள...
Read moreDetailsபாடசாலை சிற்றுண்டிச்சாலைகளின் விதிமுறைகளை கடுமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் குறித்த...
Read moreDetailsகல்வி பொது தராதர சாதாரணத் தரப் பரீட்சை சுமார் ஒன்றரை மாதமளவில் தாமதமாகும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். ஹேமாக பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில்...
Read moreDetailsசிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்கள் விடுதலைப் புலிகளைக் குறிக்கின்றது என்றால், நாட்டின் தேசியக் கொடியின் நிறங்களை மாற்ற வேண்டும் என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப்பேச்சாளர் கனகரத்தினம்...
Read moreDetailsஇரயில் கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை இரயில்வே திணைக்களத்தை அதிகாரசபையாக மாற்றியதன் பின்னர் அனைத்து இரயில் கட்டணங்களை அதிகரிப்பது மற்றும் பயண பற்றுச்சீட்டு...
Read moreDetails2035 ஆம் ஆண்டுக்குள் இந்திய போர்க்கப்பல்களின் எண்ணிக்கையை 175 ஆக அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக The Hindu செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீன...
Read moreDetailsபிரேசிலில் பழங்குடி மக்களின் நில உரிமைகளை பறிக்கும் விதமாக இயற்றப்பட்ட சட்டத்திற்கு அந்நாட்டு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. பழங்குடி மக்கள் 1988 ஆம் ஆண்டில் வசித்த நிலத்தை...
Read moreDetailsமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 1987ஆம் ஆண்டு 5 அம்ச கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதப் போராட்டத்தின்...
Read moreDetailsஈஸ்டர் தாக்குதலுக்கான பொறுப்பை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஏற்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்....
Read moreDetailsஉயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக உள்நாட்டில் விசாரணைகள் நடைபெற்றால் ஒருபோதும் உண்மைகள் வெளிவராது என நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.