பருத்தித்துறை தும்பளையில் இடம்பெற்ற இறுதிச் சடங்கு ஒன்றில் பங்கேற்றவர்கள் மற்றும் பூசகரைத் தனிமைப்படுத்தும் நடவடிக்கையில் சுகாதாரத் துறையினர் முன்னெடுத்துள்ளனர். காலமானவரின் மகன் யாழ்ப்பாணத்தில் வங்கி ஒன்றில் பணியாற்றுகின்றார்....
Read moreDetailsயாழ்ப்பாணம் - சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஆனைக்கோட்டை முருகமூர்த்தி ஆலயத்திற்கு பின்னாலுள்ள வீடொன்று பனைமரம் வீழ்ந்து சேதமடைந்துள்ளது. நேற்று(செவ்வாய்கிழமை) மாலை வீசிய கடும் காற்றினால் அருகிலுள்ள...
Read moreDetailsவவுனியா பொருளாதார மத்திய நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை நிலையத்தில் உரிய வசதிகள் செய்துதரப்படவில்லை என நோயாளிகள் விசனம் தெரிவித்துள்ளனர். குறிப்பாக தற்போது மழையுடனான காலநிலை மற்றும்...
Read moreDetailsவவுனியா ஒலுமடுப் பகுதியில் வீசிய பலத்த காற்றினால் விவசாயி ஒருவரால் செய்கை பண்ணப்பட்டிருந்த பப்பாசிமரங்கள் முழுமையாக அழிவடைந்துள்ளன. வவுனியாவின் பல்வேறு பகுதிகளில் இன்றைய தினம்(புதன்கிழமை) காற்றுடன் கூடிய...
Read moreDetailsஇலங்கையில் நேற்று நள்ளிரவு முதல் பயணக்கட்டுப்பாடுகள் மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளன. தற்போது அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாடுகள் ஜூன் 7ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. அந்த காலகட்டத்தில் அத்தியாவசிய...
Read moreDetailsமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரின்ஸ் காசிநாதரின் நினைவாகவுள்ள பாலத்தினை அகற்றும் செயற்பாட்டினை மட்டக்களப்பு மக்கள் எதிர்க்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற...
Read moreDetailsபுத்த பெருமானின் போதனைகளின்படி, ஏனைய மனிதர்களின் உயிர்களின் பாதுகாப்பிற்கும் நல்வாழ்விற்கும் அர்ப்பணிப்புடன் செயற்படுவது இந்த தொற்றுநோய் நிலைமைகளுக்கு மத்தியில் எமது சமூக கடமையாகும் என ஜனாதிபதி கோட்டாபய...
Read moreDetailsசீனாவினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட மேலும் 5 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டன. இலங்கை எயார்லைன்ஸுக்கு சொந்தமான சிறப்பு விமானம் மூலம் தடுப்பூசிகள் இன்று (புதன்கிழமை)...
Read moreDetailsமன்னாரில் கடந்த சில நாட்களாக சீரற்ற காலநிலை நிலவி வரும் நிலையில் நேற்று(செவ்வாய்க்கிழமை) கடும் காற்றுடன் கூடிய கடல் கொந்தழிப்பு காரணமாக மீனவர்களின் வாடிகள் தூக்கி வீசப்பட்டதுடன்...
Read moreDetailsஇலங்கைக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்கள் எவையும் இல்லை என்று பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. விசேட ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டு பாதுகாப்பு அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது. அதன்படி, இலங்கை...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.