அம்பலந்தோட்டையில் துப்பாக்கிச் சூடு!
2025-01-22
முல்லைத்தீவு- முள்ளிவாய்க்கால் முற்றத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவு தூபியை உடைத்து நினைவுக்கல்லை அவ்விடத்தில் இருந்து அப்புறப்படுத்தியுள்ளமையானது இன்னுமொரு இனப்படுகொலைக்கு நிகரானதென தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச் செயலாளர்...
Read moreDetailsபதிவுசெய்யப்பட்ட முன்பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு, மாதாந்தம் 2 ஆயிரத்து 500 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. பெண்கள் மேம்பாட்டு மற்றும் முன்பள்ளிகள் இராஜாங்க அமைச்சு இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய...
Read moreDetailsசீரற்ற வானிலை காரணமாக 05 நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்....
Read moreDetailsஇலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தகாலப்பகுதியில் முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த மக்களை நினைவு கூர்ந்து நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற நானாட்டான் பிரதேச சபையின் 39ஆவது அமர்வில் அஞ்சலி செலுத்தப்பட்டது. நானாட்டான்...
Read moreDetailsதேசிய அடையாள அட்டை இலக்க முறை எதிர்வரும் 17ஆம் திகதி முதல் கடுமையான முறையில் அமுல்படுத்தப்படவுள்ளது. பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண...
Read moreDetailsஇஸ்லாமியர்கள் விட்டு கொடுப்பு மிகுந்த ஒரு சமூகத்தை கட்டியெழுப்ப ஒன்றிணைவார்கள் என்பது எனது நம்பிக்கையாகும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ரமழான் நோன்பு காலத்தை நிறைவுசெய்து...
Read moreDetailsகடல் வழியாக வெளிநாடு செல்ல முயற்சித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலாபம், இரணைமடு பகுதியில் வைத்தே நேற்று(வியாழக்கிழமை) மாலை சந்தேக நபர்கள்...
Read moreDetailsசப்ரகமுவ, மத்திய, மேல், தென் மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், மன்னார் மாவட்டத்திலும் இன்று (வெள்ளிக்கிழமை) சில நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என...
Read moreDetailsஇஸ்லாத்தின் ஐம்பெருங்கடமைகளில் நான்காவது கடமையான நோன்பை ரமழான் மாதம் முழுவதும் நோற்ற முஸ்லிம்கள் இன்று(வெள்ளிக்கிழமை) ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளைக் கொண்டாடுகின்றனர். இஸ்லாம் சமூக ஒற்றுமையை வலியுறுத்துகின்றமையினால்...
Read moreDetailsநாட்டில் நேற்றும்(வியாழக்கிழமை) இரண்டாயிரத்திற்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியிருந்தனர். இதற்கமைய நாட்டில் நேற்று 2 ஆயிரத்து 249 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.