முக்கிய செய்திகள்

சுதந்திர தினத்தை குறைந்த செலவில் பெருமையுடன் கொண்டாட வேண்டும் – ஜனாதிபதி அறிவுறுத்தல்

குறைந்த செலவில் பிரமாண்டமாகவும் பெருமையாகவும் சுதந்திர தினத்தைக் கொண்டாடுவது தொடர்பான கலந்துரையாடல் நேற்று (வியாழக்கிழமை) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கமைய, 75ஆவது...

Read more

வாக்காளர் சார்பாக வேட்பாளர் செலவு செய்யும் தொகை அதிகரிப்பு!

தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறைச் சட்டத்தின்படி, வாக்காளர் ஒருவர் சார்பாக வேட்பாளர் செலவு செய்யும் தொகையை அதிகரிக்க தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. வாக்காளர் ஒருவருக்கு செலவிடக்கூடிய தொகையை 15...

Read more

தேர்தல் ஊடாக மக்கள் நிராகரித்தால், அந்த முடிவை ஏற்று செயற்படுவதற்கு தயார் – ரோஹித அபேகுணவர்தன

தேர்தல் ஊடாக மக்கள் தங்களை நிராகரித்தால், அந்த முடிவை ஏற்று செயற்படுவதற்கு தயாராகவே இருப்பதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில்...

Read more

சர்வகட்சி மாநாட்டினை புறக்கணிக்க மனோ கணேசன் தீர்மானம்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சர்வ கட்சி மாநாட்டில் தமிழ் முற்போக்கு கூட்டணி கலந்துக்கொள்ளாது என  தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்...

Read more

சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான புதிய உறுப்பினர்கள் நியமனத்திற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன!

சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான புதிய உறுப்பினர்கள் நியமனத்திற்கான விண்ணப்பங்களை கோரும் பத்திரிகை விளம்பரங்களை வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழு, பொதுச்சேவை ஆணைக்குழு, தேசிய பொலிஸ் ஆணைக்குழு, கணக்காய்வு சேவை...

Read more

கலால் வரி கட்டளைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை!

கலால் வரி கட்டளைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். தற்போதைய மதுவரி கட்டளைச் சட்டத்தின் சிக்கலான...

Read more

ஒத்திவைக்கப்படுகின்றது உள்ளூராட்சி சபைத் தேர்தல்? – இரகசிய காய்நகர்த்தல்களை முன்னெடுக்கும் அரசாங்கம்?

உள்ளூராட்சி சபைத் தேர்தலினை குறித்த தினத்தில் நடாத்துவது தற்போது சிக்கலாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உள்ளூராட்சி சபைத் தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் திகதி நடாத்தப்படும் என...

Read more

மின்வெட்டு அமுல்படுத்தப்படுமா? இல்லையா? – இன்று நண்பகல் வெளியாகிறது அறிவிப்பு!

உயர்தர பரீட்சை இடம்பெறும் காலப்பகுதியில் மின்சாரம் தடை செய்யப்படுமா, இல்லையா என்பது குறித்து இன்று(வியாழக்கிழமை) மின்சார சபை அறிவிப்பு ஒன்றினை வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த காலப்பகுதியில் பல...

Read more

மனநோயாளிகளாக மாறியவர்களின் எண்ணிக்கை 30 வீதத்தால் அதிகரிப்பு!

பொருளாதார பிரச்சினைகளால் ஏற்பட்ட அழுத்தங்களினால் மனநோயாளிகளாக மாறியவர்களின் எண்ணிக்கை 30 வீதத்தால் அதிகரித்துள்ளது. காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் விசேட மனநல மருத்துவர் ரூமி ரூபன் இந்த...

Read more

தேர்தலுக்குச் செல்வது பொருத்தமானதா என சிந்தித்து பார்க்க வேண்டும் – மதுர விதானகே

தேர்தலுக்குச் செல்வது பொருத்தமானதா என சிந்தித்து பார்க்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில்...

Read more
Page 556 of 1371 1 555 556 557 1,371
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist