இந்தியா

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (வியாழக்கிழமை) ஒரேநாளில் 41 ஆயிரத்து 697 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 12 இலட்சத்து 56...

Read moreDetails

பெகாசஸ் மென்பொருள் விவகாரம் : நாடாளுமன்ற நிலைக்குழு மூலம் விசாரணை நடத்த திட்டம்!

பெகாசஸ் மென்பொருள் மூலமாக இந்தியாவைச் சேரந்த முக்கிய அரசியல் பிரமுகர்களின் தொலைப்பேசி உரையாடல்கள் உளவு பார்க்கப்பட்டதாக கூறப்படும் விவகாரம் குறித்து நாடாளுமன்ற நிலைக்குழு விசாரணை நடத்தவுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக அறிவிப்பு!

வடமேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக தெலுங்கானா, ஆந்திரா, மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் அதீத...

Read moreDetails

நாடு கடத்தினால் நிரவ்மோடி தற்கொலை செய்துகொள்வார் – வழக்கறிஞர் தெரிவிப்பு!

தொழிலதிபர் நிரவ் மோடியை நாடு கடத்தும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், அவர் நாடுகடத்தப்பட்டால் தற்கொலை செய்துகொள்வார் என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

பிரான்ஸில் இருந்து 3 ரஃபேல் விமானங்கள் இந்தியா வருகை!

பிரான்ஸில் இருந்து மேலும் 3 ரஃபேல் போர் விமானங்கள் இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. மத்திய அரசு கடந்த 2016 ஆம் ஆண்டு 36 ரஃபேல் போர் விமானங்களை கொள்வனவு...

Read moreDetails

வேளாண் சட்டங்கள் : தொடர் போராட்டத்தை நடத்த விவசாயிகள் திட்டம்!

வேளாண் சட்டங்களை எதிர்த்து தொடர் போராட்டத்தினை முன்னெடுக்க விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். இதன்படி இன்று (வியாழக்கிழமை) முதல் எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 9 ஆம் திகதிவரை தொடர் போராட்டம்...

Read moreDetails

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை கோடிகளில் இல்லாவிட்டாலும் இலட்சங்களை கடந்திருக்கும்!

இந்தியாவில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டதை விட அதிகமாக இருக்கலாம் என ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. இந்த ஆய்வின் அடிப்படையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின்...

Read moreDetails

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் 42 ஆயிரத்து 123 கொரோனா தொற்றாளர்கள் புதிதாக இனங்காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 12 இலட்சத்து 15...

Read moreDetails

கோவேக்ஸ் தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்குவது குறித்து பரிசீலனை :WHO அறிவிப்பு!

அவசரகால பயன்பாட்டிற்கு கோவேக்ஸ் தடுப்பூசிக்கு அனுமதி வழங்குவது குறித்து பரிசீலனை செய்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தனது இணைய பக்கத்தில்  குறிப்பிட்டுள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி...

Read moreDetails

கோவேக்ஸ் திட்டத்தின் கீழ் இந்தியாவுக்கு 75 இலட்சம் மொடர்னா தடுப்பூசிகள்!

கோவேக்ஸ் திட்டத்தின்கீழ் இந்தியாவுக்கு 75 இலட்சம் மொடர்னா தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளன. உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய மண்டல இயக்குநர், மருத்துவர் பூனம் கேத்ரபால் சிங் இது...

Read moreDetails
Page 442 of 536 1 441 442 443 536
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist